முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

9 ஆம் வகுப்பு அறிவியல் – இயற்பியல்

     9 ஆம் வகுப்பு அறிவியல் – இயற்பியல் TOP – 50 IMPORTANT QUESTIONS AND ANSWERS – PART 15 1.    அனைத்து விண்மீன்களும் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வது போல் தோன்றினாலும் ஒரே ஒரு விண்மீன் மட்டும் நகராமல் உள்ளதுபோல் தெரியும் – துருவ விண்மீன் 2.    நிலையாக அமைந்துள்ள புவியின் சுழல் அச்சிற்கு நேராக அமைந்திருப்பதால் , துருவ விண்மீன் ஒரே இடத்தில் நகராமல் உள்ளதுபோல் தோன்றுகிறது. 3.    புவியின் தெற்கு அரைக்கோளத்திலிருந்து துருவ விண்மீன் தெரிவதில்லை. 4.    புவியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் – செவ்வாய் 5.    செவ்வாய் கோளிற்கு இரண்டு இயற்கைத் துணைக்கோள்கள் உள்ளன. 1. டீமோஸ் 2. போபோஸ் 6.    செவ்வாய் கோளில் ஒரு நாள் என்பது – 24 மணி நேரம் 37 நிமிடம் 22 வினாடிகள் 7.    செவ்வாய் கோளில் ஒரு வருடம் என்பது – 686.96 புவி நாள்கள் – கிட்டத்தட்ட 687 நாள்கள். 8.    கோள்களிலேயே மிகப்பெரிய கோள் – வியாழன் 9.    வியாழன் கோளானது புவியை விட 11 மடங்கு பெரியத...