முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
    93 வது ஆஸ்கர் விருதுகள் – 2021 Ø   நடைபெற்ற இடம் – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் , கலிபோர்னியாவில் இருக்கும் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டர் ஏப்ரல் 25 , 2021 Ø   நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடைபெற்றது. Ø   கதை , வசனம் , இயக்கம் , இசை , நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. வ.எண் பிரிவுகள் ஆஸ்கர்   வென்றவர்கள் 1. சிறந்த படம் நோ மேட்லாண்ட் 2. சிறந்த இயக்குனர் க்ளோயி சாவ் (நோ மேட்லாண்ட்) 3. சிறந்த நடிகர் அந்தோணி ஹாப்கின்ஸ் (தி பாதர்) (83 வயதில் பெரும் நடிகர்) 4. சிறந்த நடிகை பிரான்சஸ் மெக்டார்மண்ட் (நோ மேட்லாண்ட்) (3 வது முறை) 5. சிறந்த ஆவணப்படம் மை ஆக்டோபஸ் டீச்சர் 6. சிறந்த வெளிநாட்டு படம் (டென்மார்க்) அனதர் ரவுண்ட் 7. சிறந்த அனிமேஷன் திரைப்படம் சோல் 8. சிறந்த அனிமேஷன் குற...