
93 வது ஆஸ்கர் விருதுகள் – 2021
Ø நடைபெற்ற இடம் – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவில் இருக்கும் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டர் ஏப்ரல் 25, 2021
Ø நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடைபெற்றது.
Ø கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.
|
வ.எண் |
பிரிவுகள் |
ஆஸ்கர் வென்றவர்கள் |
|
1. |
சிறந்த படம் |
நோ மேட்லாண்ட் |
|
2. |
சிறந்த இயக்குனர் |
க்ளோயி சாவ் (நோ மேட்லாண்ட்) |
|
3. |
சிறந்த நடிகர் |
அந்தோணி ஹாப்கின்ஸ் (தி பாதர்) (83 வயதில் பெரும் நடிகர்) |
|
4. |
சிறந்த நடிகை |
பிரான்சஸ் மெக்டார்மண்ட் (நோ மேட்லாண்ட்) (3 வது முறை) |
|
5. |
சிறந்த ஆவணப்படம் |
மை ஆக்டோபஸ் டீச்சர் |
|
6. |
சிறந்த வெளிநாட்டு படம் (டென்மார்க்) |
அனதர் ரவுண்ட் |
|
7. |
சிறந்த அனிமேஷன் திரைப்படம் |
சோல் |
|
8. |
சிறந்த அனிமேஷன் குறும்படம் |
இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ |
|
9. |
சிறந்த ஆவண குறும்படம் |
கோலெட் |
|
10. |
சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் |
ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர் |
|
11. |
சிறந்த விஷீவல் எஃபெக்ட்ஸ் |
ஆண்ட்ரூ ஜாக்சன், டேவீட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்கர் (டெனெட்) |
|
12. |
சிறந்த ஒளிப்பதிவாளர் |
எரிக் மெசர்ச்மிட் (மங்க்) |
|
13. |
ஆடை வடிவமைப்பு |
அன் ரோத் (பிளாக் பாட்டம்) |
|
14. |
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு |
டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் (மங்க்) |
|
15. |
சிறந்த ஒலி அமைப்பு |
நிகோலஸ் பெகர், ஜேமி பக்ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் (சவுண்ட் ஆப் மெட்டல்) |
|
16. |
சிறந்த உறுதுணை நடிகர் |
டேனியல் கலூயா (ஜீடோஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸைய்யா) |
|
17. |
சிறந்த உறுதுணை நடிகை |
யூ ஜங் யூன் (மினாரி) |
|
18. |
சிறந்த தழுவல் திரைக்கதை |
தி பாதர் |
|
19. |
சிறந்த திரைக்கதை |
ப்ராமிசிங் யங் வுமன் |
|
20. |
சிறந்த பாடல் |
பைட் பார் யூ (ஜீடாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸைய்யா) |
|
21. |
சிறந்த இசை |
சோல் |
|
22. |
சிறந்த படத்தொகுப்பு |
சவுண்ட் ஆப் மெடல் |
|
23. |
சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம் |
மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம் |
Ø சீன பெண் இயக்குநர் க்ளோயி சாவ் இயக்கிய நோமேட்லேண்ட் படம் 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது. (சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிகை)
ஆக்கம்:
1. செ. தமிழ்செல்வம் B.Sc, B.Ed, M.Ed
2. வே. பிரகாஷ் M.Sc, B.Ed
3. செ. லெனின் M.Sc, B.Ed
கருத்துகள்
கருத்துரையிடுக