நடப்பு நிகழ்வுகள்
05-07-2018
v கோவை – சேலம் இடையே நடத்துநர் இல்லாத பேருந்து
முதல் முறையாக இயக்கப்பட்டது.
v பூடான் பிரதமர் தஷோ ஷெரிங் டோப்கே அரசுமுறை பயணமாக இந்தியா வருகை.
v பேட் அபார்ட் டெஸ்ட் சோதனை:
Ø விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும்போது நெருக்கடி ஏற்பட்டால் பாதுகாப்பாக அவர்களை
மீட்கும் தொழில்நுட்பம்.
Ø சோதனை செய்த நாள் – ஜீலை 05 – 2018
Ø சோதனை செய்த இடம் -ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்
தவான் விண்வெளி மையம்.
Ø இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே மனிதனை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பத்தை
கொண்டுள்ளன.
v 2018 ஆம் ஆண்டின் இந்தியாவில் வேலை செய்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியலில்
NTPC (National thermal power corporation) 25 வது இடத்தை பிடித்துள்ளது.
Ø 2017 ல் – 38 வது இடம்
v பருத்தி திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – மகாராஷ்ட்டிரா
v உடனடி e-PAN சேவையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது.
v 12 வது மலேசிய ஓபன் பேட்மின்டன் போட்டியில் பட்டம் வென்றவர் – லீ சாங் வே (மலேசிய வீரர்)
Ø தோற்றவர் – கென்டா மோமோடோ
v கஞ்சன்ஜங்கா மலையில் ஏறிய முதல் அசாமிய பெண் – மோன்டி ராஜ் கோவா
v கோஸ்டாரிக்கா குடியரசின் புதிய தூதர் – ரவி தாப்பர்
v மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையானது, ஜம்மூ- காஷ்மீர்
மக்களுக்காக Madadgaoor Helpline என்ற சேவையை தொடங்கியுள்ளது.
v ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் நீதிமன்றமான ஹைதராபாத்
உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி – பாஸ்கரன் நாயர்
இராதாகிருஷ்ணன்.
Ø இவர் தற்போது சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார்.
v அமெரிக்காவின் ஜனநாயக தேசியக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக சீமா நந்தா நியமனம்.
v நாட்டின் முதல் காதி மால் ஜார்கண்ட் மாநிலத்தில் தொடங்கப்படும் என ஜார்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ்
அறிவிப்பு.
v டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் – ராஜாத் சர்மா.
v உங்கள் படிகளில் வணிக வரி திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – உத்திர பிரதேசம்
v 2018 ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் பட்டம் வென்றவர்
– மேக்ஸ் வெர்ஸ்ட்டப்பன் (Red Bull அணி வீரர்)
v DISHA வாரம்:
Ø ஜீன் 25 முதல் ஜீன் 29 வரை
Ø DISHA – District Development
Coordination and Monitoring Committee
Ø மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் இரண்டு ஆண்டுகள்
நிறைவு
Ø சத்தீஸ்கர் மாநிலத்திற்கு பாராட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக