நடப்பு நிகழ்வுகள்
13-07-2018
v சிறந்த அஞ்சல் நிலையத்துக்கான விருதுகள்:
Ø தி.நகர்
தலைமை அஞ்சல் நிலையம்
Ø கோவை
மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் தலைமை அஞ்சல் நிலையம்
Ø மதுரை
தலைமை அஞ்சல் நிலையம்
Ø திருச்சி
தலைமை அஞ்சல் நிலையம்
v இந்தியா
முழுவதும் 25 விமான நிலையங்கள் e-visa சேவை செயல்படுத்தும்
முனையமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
Ø தமிழ்நாட்டில்
– சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்களில்
e-visa சேவை முனையம் செயல்படுத்தப்படுகிறது.
v பலாத்கார
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம், ஓய்வூதியம்
உட்பட அரசின் அனைத்து பயன்களும் ரத்து செய்யப்படும் என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார் கடுமையாக எச்சரித்துள்ளார்.
v 1956 முதல் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு பதிலாக இந்திய
உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை மத்திய அரசு தொடங்க முடிவு செய்துள்ளது.
v உலக ஜீனியர் தடகள போட்டி:
Ø இடம்
– பின்லாந்து
Ø 400 மீ
ஓட்டப்பந்தய பிரிவில் – இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கப்பதக்கம்
வென்றார்.
Ø வட்டு
எறிதல் பிரிவில் – நவ்ஜித் கர் திலோன் – வெண்கலப்
பதக்கம் வென்றார்.
Ø தடகள
பிரிவில் – சீமா புனியா - வெண்கலப் பதக்கம் வென்றார்.
v இந்திய
கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சர்வதேச கிரிக்கெட்
போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
v சர்வதேச
முதுகு தண்டுவட அறுவைசிகிச்சை நிபுணர்கள் சங்க தலைவராக
Dr.S.ராஜசேகரன் தேர்வு.
Ø ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதல்
முறை.
v அமெரிக்காவின்
முதல் தலைமுறை பணக்கார பெண்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய்ஶ்ரீ உல்லால்-18 வது இடமும், நீரஜா சேத்தி- 21 வது இடமும்
பிடித்துள்ளனர்.
v ஐக்கிய
அரசு அமிரகத்தில் கட்டாய இராணுவ சேவை 12 மாதத்தில் இருந்து
16 மாத காலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
v ஐ.நா.வுக்கான
நிரந்தர இந்திய துணைப்பிரதிநிதி – தன்மயா லால்
v கோல்டன்
மேன்புக்கர் சர்வதேச பரிசு – மைக்கல் ஒன்டாட்ஜே – ஆங்கில
நோயாளி என்ற நூலுக்காக
v உலக இளையோருக்கான பளு தூக்குதல் போட்டி:
Ø நடைப்பெற்ற
இடம் – தாஷ்கண்ட்
Ø 48 கிலோ
எடைப் பிரிவில் இந்தியாவின் ஜில்லி தலபெக்ரா – வெண்கலப்பதக்கம்
வென்றார்.(2 வது பெண்)
Ø முதலில்
மீராபாய் சானு 2013 ல் பதக்கம்
கருத்துகள்
கருத்துரையிடுக