நடப்பு நிகழ்வுகள்
18-07-2018
v இந்தியாவின்
முதல் ஹைபர்கார் – வசிராணி சுனில்
v முதன்
முறையாக கர்நாடக மாநில அரசானது நிலம் மற்றும் சொத்துக்களை
கணக்கெடுக்க ஆளில்லா விமானத்தை பயன்படுத்த இருக்கிறது.
v 2018 உலக கோப்பையின் பிபா விருதுகள்:
Ø தங்க
கால்பந்து விருது – லுகா மோட்ரிக் – குரோசியா
Ø வெள்ளி
கால்பந்து விருது – ஈடன் ஹசார்ட் –பெல்ஜியம்
Ø வெண்கல
கால்பந்து விருது – அன்டோய்னி கிரீஸ்மேன் –பிரான்ஸ்
Ø தங்க
காலணி விருது – ஹாரி கேன் – இங்கிலாந்து- 6 கோல்கள்
Ø வெள்ளி
காலணி விருது - அன்டோய்னி
கிரீஸ்மேன் – பிரான்ஸ் – 4 கோல்கள் மற்றும் இரண்டு துணை புரிதல்
Ø வெண்கல
காலணி விருது – ரோமலு லுகாகு – பெல்ஜியம் – 4 கோல்கள்
Ø சிறந்த
கோல் கீப்பர் விருது – தங்க கையுறை விருது – தைபவுட் கோர்ட்டோயிஸ்
– பெல்ஜியம்
Ø சிறந்த
இளம் வீரர் விருது – பிபா இளம் வீரர் – கைலியன் பாப்பி –பிரான்ஸ்
Ø நேர்மையான
அணி விருது (Pair Play) – பிரான்ஸ்
Ø ஆட்டநாயகன்
விருது (இறுதி போட்டி) - அன்டோய்னி கிரீஸ்மேன் – பிரான்ஸ்
v இந்திய
மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் Thinkfor Health என்ற சுகாதார பரப்புரையை தெலுங்கானா மாநில அரசின் ஒத்துழைப்புடன் டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
v சுரங்கங்கள்
மற்றும் தனிமங்களுக்கான 4வது தேசிய கூட்டம் இந்தூரில்
நடைப்பெற்றது.
- தனிமங்களின்
ஏலத்தினை செயல்படுத்துவதில் சிறப்பான செயல்பாட்டிற்காக சத்தீஸ்கர்
மாநிலம் எல்லா பிரிவிகளிலும் விருதுகளை வென்றுள்ளது.
v 16 வயதிலிருந்து
தங்களது பாலினம் மற்றும் பெயரினை மாற்றிக் கொள்வதனை அனுமதிக்கும் சட்டத்திற்கு போர்ச்சுக்கல் பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
v GST-
ன் கீழ் தனிநபர் வருவாய் வசூலில் ஹரியானா மாநிலம் முதலிடம்.
v HSBC
இந்தியாவின் முதலீட்டு வங்கியின் புதிய தலைவர் – அமிதாப் மல்ஹேத்ரா
v உலக வங்கியின்
உள்நாட்டு விருதினை இந்தியாவின் ஒருங்கிணைந்த கடலோரப் பகுதி
மேலாண்மை திட்டம் பெற்றுள்ளது.
v 10000 ரன்களை கடந்த இந்திய வீரர்களின் பட்டியல்:
1. சச்சின்
டென்டுல்கர் - 18426
2. கங்குலி
- 11363
3. டிராவிட்
- 10889
4. டோனி
– 10004
v கியூபாவில் முதல் முறையாக செல்போனில் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தி
கொடுக்கப்பட்டுள்ளது.
v டெல்லியில்
பாராளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும், பிளாஸ்டிக் பைகளுக்கும் ஜீலை 18 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
v உலகின்
முதல் லீப் மைக்ரோஸ்கோப் (LEAP Microscope) சாதனத்தை IIT
MADRAS அறிமுகம் செய்துள்ளது.
- LEAP
– Local Electrode Atom Probe
v மாதிரி
நியூட்ரினோ ஆய்வு மையம் – மதுரை மாவட்டம் வடபழஞ்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
v இந்தியாவில் வெறுப்புணர்வால் குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல்:
1. உத்திரபிரதேசம்
2. குஜராத்
3. ராஜஸ்தான்
4. தமிழ்நாடு, பீகார்
v சர்வதேச ஹாக்கி தரவரிசை பட்டியல்:
1. ஆஸ்திரேலியா
2. அர்ஜென்டினா
3. பெல்ஜியம்
4. நெதர்லாந்து
5. இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக