நடப்பு நிகழ்வுகள்
16-07-2018
v அமிர்தி பூங்காவில் சூழல் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
v தேசிய அணு ஆய்வு ஊடுகதிர் மையம் – சென்னை IIT ல் தொடங்கப்பட்டுள்ளது.
Ø திறந்து வைத்தவர் –மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் செயலர் அசுதோஷ் சர்மா.
Ø பொருட்களில் உள்ள அணுக்களை கண்டறிந்து அவற்றை இடமாற்றம் செய்து புதிய பொருட்களை வடிவமைக்க உதவும் சிறப்பு ஆய்வு மையம்.
v மொபைல் சஹாயத் (மொபைல் நண்பன்) திட்டத்தை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.
Ø ஓட்டுநர் உரிமம், பிறப்பு, சாதி சான்றிதழ்கள் உள்ளிட்ட 100 வகையான அரசு சேவைகள் வீடு தேடி வரும் திட்டம்.
v 2017 மரபணு மாற்றப்பட்ட பயிர் நிலப்பகுதி பட்டியல்:
1. அமெரிக்கா
2. பிரேசில்
3. அர்ஜென்டினா
4. கனடா
5. இந்தியா (1.14 கோடி ஹெக்டேர் நிலங்கள்)
Ø ISAAA என்ற சர்வதேச விவசாய உயிரித் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கான அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டது.
v மனித உடல் மீது உலகின் முதல் முப்பரிமாண வண்ண X-கதிர்வீச்சை நியூசிலாந்தை சேர்ந்த அறிவியலாளர்கள் செலுத்தியுள்ளனர்.
v ஆயுதமேந்திய மோதல்களின் நடுவில் குழந்தைகளை பாதுகாப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் 2427ஐ ஏற்றுக் கொண்டது.
v BRICS அமைப்பின் கல்வி அமைச்சர்களின் 6 வது கூட்டம் நடைப்பெற்ற இடம் – தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகர்.
v ஒரு விவசாயி ஒரு மின்மாற்றி திட்டத்தை மகாராஷ்டிரா அரசு தொடங்கியுள்ளது.
v இந்திய சுற்றுலா சந்தை நடைப்பெற உள்ள இடம் – புதுடெல்லி
v சீமா தர்ஷன் திட்டத்தை குஜராத் அரசு தொடங்கியுள்ளது.
- தேசப்பற்றினை அறிவுறுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.
Youtube channel: olympia tnpsc academy
Blogger: olympiatnpscacademydailycurrentaffairs.blogspot.in
கருத்துகள்
கருத்துரையிடுக