நடப்பு நிகழ்வுகள்
28-07-2018
v பயோ மெட்
– 2018 என்ற உயிர் மூலப்பொருட்கள் மற்றும் நோய் கண்டறிந்து சிகிச்சை அளித்தல் குறித்த
சர்வதேச மாநாடு நடைபெற்ற இடம் – விஐடி பல்கலைக்கழகம்
Ø கானா
நாட்டின் துணை தூதர் ஆருன் ஒக்காயி தொடங்கி வைத்தார்.
v 2017
-2018 ஆம் கல்வி ஆண்டின் சிறந்த பள்ளிக்கான விருது – பூண்டி
ஊராட்சி தொடக்கப்பள்ளி (வேலூர் மாவட்டம்)
v வனக்கொள்கையை
முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.
Ø 2025 ல் வன மற்றும் மரங்களின் பரப்பினை குறைந்த அளவு
30 சதவீதம் உயர்த்துவதற்கான வழிமுறைகளை ஆராய்கின்றன.
Ø தமிழ்நாட்டில்
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் 30.92 சதவீதம் உள்ளன.
v வெளிநாட்டு
வாழ் இந்தியர்கள் திருமணம் மற்றும் பெண்கள், குழந்தைகள் கடத்தல் என்ற தலைப்பில் தேசிய
கருத்தரங்கு நடைப்பெற்ற இடம் – டெல்லி
v சிறந்த
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வங்கிக்கான விருதை பெற்ற வங்கி – கரூர் வைஸ்யா வங்கி.
Ø சிறு
குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் – சிரிராஜ் சிங்
v தனிநபர்
தகவல்களை பாதுகாக்கும் வகையில் ஆதார் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என நீதிபதி ஶ்ரீகிருஷ்ணா குழு பரிந்துரை செய்துள்ளது.
v இந்தியாவின்
3 வது பெரிய நிறுவனமாக HCL Tecnology இடம் பெற்றுள்ளது.
v வாராக்கடன்
அதிகரித்ததால் ICICI வங்கி முதல் முறையாக நஷ்டத்தை
சந்தித்தது.
v மேற்கு
வங்காளம் சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டம் ஜீலை 27
ல் நிறைவேற்றப்பட்டது.
v பசுமை மகாநதி திட்டம் – ஒடிசா அரசு
Ø இத்திட்டத்தின்
கீழ் மகாநதி ஆறு மற்றும் அவற்றின் துணையாறுகள் ஆகியவற்றின் ஓரங்களில் 2 கோடி மரக்கன்றுகளை
நடும் திட்டம்
v சர்வதேச
வில்வித்தை தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணி முதலிடம்
பிடித்தது.
(342.6 புள்ளிகள்)
Ø திவ்யா
தயாள், முஸ்கான் கிரார், திரிஷாடப், ஜோதி சுரேகா ஆகியோர்
v இந்திய
மற்றும் பெங்களூரு கால்பந்து சங்க அணியின் தலைவராக சுனில்
சேத்தரி நியமனம்.
v தேசிய
செஸ் போட்டியில் 2ம் இடம் பிடித்த சிறுமி – சான்வி அகர்வால்
– 4 வயது – சண்டீகர்
v 2017-2018
நிதியாண்டில் இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் துறையில் அந்நிய நேரடி முதலீடு 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
v இந்தியாவின்
உள்கட்டுமானத் திட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகம் 75 பில்லியன்
டாலரை முதலீடு செய்யவுள்ளது.
v 4 வது
BIMSTEC மாநாடு நடைப்பெற்ற இடம் – காத்மண்டு, நேபாளம்.
v பிரான்ஸ் நாட்டை கடந்து வெளிநாடு செல்லும் இந்தியர்கள், இனி விமான
நிலைய பயணவழி விசா வைத்திருக்கத் தேவையில்லை என்று அறிவத்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக