நடப்பு நிகழ்வுகள்
27-07-2018
v 2017
– 2018 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
v மேற்கு
வங்க மாநிலத்தின் பெயர் பங்களா என்று மாற்ற சட்டப்பேரவையில்
ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
v 2018 ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருதுகள்:
1. பரத்
வட்வாணி – உளவியல் மருத்துவர்- இந்தியா
2. சோனம்
வாங்சக் – சமூக சேவகர் – இந்தியா (காஷ்மீர்)
3. யூக்
சாங் – கம்போடியா
4. மரியா
டி லூர்டெஸ் ஹோவர்ட் டீ – கிழக்கு திமோர்
5. ஹோவர்ட்
டீ – பிலிப்பைன்ஸ்
6. வோ தி
ஓவாங் யென் – வியட்நாம்
v ஹெல்மெட்
இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கும் செயற்கை நுண்ணறிவு கருவியை ஐஐடி ஹைதராபாத்
உருவாக்கியுள்ளது.
v முதல்வர்
மற்றும் அனைத்து மந்திரிகளின் அனைத்து சொத்து விபரங்களையும் யார் வேண்டுமானாலும் பார்க்கும்
வகையில் அரசு இணையதளத்தில் வெளியிட கேரளா சட்டப்பேரவை
ஒப்புதல் தந்துள்ளது.
v அணு உலைகளை அமைக்க கொள்கை ரீதியான ஒப்புதலை மத்திய அரசு
வழங்கியுள்ளது.(2031)
1. ஜெய்தாப்பூர்
– மகாராஷ்டிரா
2. கொவ்வடா
– ஆந்திரா
3. சாயா
மிதிவிர்டி – குஜராத்
4. ஹரிப்பூர்
– மேற்கு வங்காளம்
5. பிம்பூர்-
மத்திய பிரதேசம்
v 21ம்
நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் ஏற்பட்ட நாள் – ஜீலை
27 – 1 மணி 43 நிமிடங்கள்
v உள்துறை
அமைச்சகம் சார்பில் ஹரியானா மாநிலம் குருகிராமில்
பள்ளி மாணவர்களுக்கான காவல் படை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது,
v 2017
மற்றும் 2018 ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதை விராட் கோலிக்கு பார்மி ஆர்மி அமைப்பு வழங்கியுள்ளது.
v ஸ்வீஸ்
ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் பிரிவில் பட்டம் வென்றவர்- அலீஸ்
கார்னெட் (பிரான்ஸ்).
v பேரிடர்
காலங்களில் பயன்படும் வகையில் புதிய ரோபோவை இத்தாலிய விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர்.
v பிச் ப்ளாக் பன்னாட்டு போர் பயிற்சி 2018:
Ø நடைபெற
உள்ள நாடு – ஆஸ்திரேலியா
Ø இதில்
இந்திய வான்வெளிப் படை முதன் முறையாக பங்கேற்கிறது.
v பிராந்திய
ரயில்வே பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ள இடம்- காஜிபூர்,
உ.பி
v மக்களவையில்
ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) மசோதா ஜீலை
26 ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
v 21 வது
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் வீரர் பெஞ்சமின்
பவார்டு அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வு.
v 2 வது BRICS இளையோர் (21 வயது) கைப்பந்து போட்டி:
Ø நடைப்பெற்ற
இடம் – ஜோகன்ஸ்பெர்க் நகர், தென்னாப்பிரிக்கா
ஆண்கள் பிரிவில்:
1. ரஷ்யா
– தங்கப்பதக்கம்
2. சீனா
– வெள்ளிப்பதக்கம்
3. இந்தியா – வெண்கலப்பதக்கம்
பெண்கள் பிரிவில்:
1. சீனா
- தங்கப்பதக்கம்
2. இந்தியா - வெள்ளிப்பதக்கம்
3. தென்
ஆப்பிரிக்கா – வெண்கலப்பதக்கம்
v நுண்ணறிவைக்
கணக்கிடும் IQ சோதனையில் google assistant முதலிடம்
பிடித்தது.
v பிரிட்டனில்
வரலாறு காணாத வகையில் ஜீலை 27 (வெள்ளிக்கிழமை) அன்று 38.5°C வெப்பநிலை
பதிவு. இதற்கு பர்னெஸ் வெள்ளி என்று பெயர் சூட்டல்.
v உலகின்
வயதான பெண்மணியான ஜப்பானை சேர்ந்த சியோ மியோகோ மரணம்
அடைந்தார். (117 வயது)
v அப்தூல்
கலாம் நினைவு தினம் – ஜீலை 27
கருத்துகள்
கருத்துரையிடுக