நடப்பு நிகழ்வுகள்
04-07-2018
v டெல்லி துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம்
இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட வேண்டும் என்று
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
v நெல்லுக்கான
குறைந்தபட்ச ஆதரவு விலை குவின்டாலுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது
மத்திய அரசு.
- (2018
-2019) நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 1550 ல் இருந்து 1750 ஆக உயர்வு.
v அமெரிக்காவின்
போதைப் பொருள் கடத்தல் தடுப்பு அமைப்பின் தற்காலிக தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த
உத்தம் தில்லன் நியமனம்.
Ø இதற்கு முன் இருந்த ராபர்ட் பாட்டர்சன் ஓய்வு.
v ICC புகழ்பெற்ற வீரர்கள் பட்டியல் 2018:
1. இராகுல்
டிராவிட் – இந்தியா
2. ரிக்கி
பாண்டிங் – ஆஸ்திரேலியா
3. கீப்பர்
கிளார் டெய்லர் – இங்கிலாந்து
v ICC புகழ்பெற்ற வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் பட்டியல்:
1. கபில்
தேவ் – 2009
2. சுனில்
கவாஸ்கர் – 2009
3. பிஷன்சிங்
பேடி – 2009
4. அனில்
கும்ப்ளே – 2015
5. இராகுல்
டிராவிட் – 2018
v 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு விருதை பெறுபவர்
– மிலன்
சங்கர் தாரே (மகாராஷ்டிரா)
v சுவாமி மலையில் தயார் செய்யப்படும் உலோக சிலைகளுக்கு மத்திய அரசின்
புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
v திரிபுரா
மாநிலத்தில் உள்ள அகர்தலா விமான நிலையத்தின் பெயரை மகாராஜா
பீர் பிக்ரம் மாணிக்ய கிஷோர் விமானம் நிலையம் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல்
அளிக்கப்பட்டுள்ளது.
- 1923
ஆம் ஆண்டு திரிபுரா மாகாணத்தின் மன்னராக மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கிஷோர் பொறுப்பேற்றவர்.
v தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க Cvigil
app வெளியீடு.
v 2017-2018 நிதி ஆண்டில் இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகள் பட்டியல்:
1. மொரீஷியஸ்
– 1594 கோடி டாலர்
2. சிங்கப்பூர்
– 1218 கோடி டாலர்
3. நெதர்லாந்து
– 280 கோடி டாலர்
4. அமெரிக்கா
– 210 கோடி டாலர்
5. ஜப்பான்
– 161 கோடி டாலர்
v வீட்டில் இருந்தபடியே வருவாய் துறையை சேர்ந்த 3 சேவைகளான
சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், மற்றும் பிறப்பிட, இருப்பிட சான்றிதழ்களை பெறும்
வகையிலான உமாங் செயலியை முதல்வர் பழனிசாமி தொடங்கி
வைத்தார்.
v 2018 சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி:
Ø நடைப்பெற்ற
இடம் – நெதர்லாந்து நாட்டின் பிரிடா நகர்
Ø கோப்பையை
வென்ற அணி – ஆஸ்திரேலியா
Ø இறுதி
ஆட்டத்தில் தோற்ற அணி – இந்தியா
v சுவாமி
விவேகானந்தர் நினைவு தினம் – ஜீலை 04
v மேரி
கியூரி நினைவு தினம் – ஜீலை 04
கருத்துகள்
கருத்துரையிடுக