நடப்பு நிகழ்வுகள்
30-06-2018
1. சிவாஜி கணேசன், ராமசாமி படையாச்சி ஆகியோரின் பிறந்தநாள் அரசு
விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
2. ராஜ்பவனில் தயாரிக்கப்படும் மண்புழு உரம் பள்ளிகளுக்கு
இலவசமாக வழங்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவிப்பு.
3. திருப்பத்தூர்
அடுத்த ஏலகிரி மலைப்பகுதியை சுற்றியுள்ள கோட்டையூர் கிராமத்தில்
14ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசர் கால நடுகல் கண்டெடுப்பு.
4. சென்னை
கால்பந்தாட்ட கழக தலைவராக ரோகித் ரமேஷ் தேர்வு.
5. டெல்லி
எய்ம்ஸ் மருத்துவமனையில் மூத்த குடிமக்களுக்கான தேசிய
மையத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
6. இந்தியாவின்
முதல் திருநங்கை வழக்கறிஞர் – சத்யஶ்ரீ ஷர்மிளா (ராமநாதபுரம்).
7. ராமாயணத்தை
உருது மொழியில் மொழிபெயர்த்த முஸ்லீம் பெண் – மஹி தலாத்
சித்திக் (உத்திரபிரதேசம்).
8. பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் வைக்க சர்வதேச
நிதி கண்காணிப்பு அமைப்பு முடிவு.
9. ICICI
வங்கியின் புதிய தலைவர் – கிரிஷ் சந்திரா சதுர்வேதி.
- இதற்கு
முன்பு – M.K.சர்மா
கருத்துகள்
கருத்துரையிடுக