நடப்பு நிகழ்வுகள்
03-07-2018
v பிரபல
கர்நாடக இசைமேதை M.L.வசந்தகுமாரியின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு
நினைவு அஞ்சல் தலையை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
v ஈரானிலிருந்து
கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் 4-ம் தேதிக்குள்
முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதிகெடு விதித்துள்ளது.
v உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த அணிகள் பட்டியல்:
1. பிரேசில் - 228 கோல்கள்
2. ஜெர்மனி
– 226 கோல்கள்
v ஜிம்பாவே
அணிக்கு எதிரான T20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன்
பிஞ்ச் 172 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார்.
v நிதி
ஆயோக்கின் தற்போதைய துணை தலைவர் – ராஜிவ் குமார்
v நிதி
ஆயோக்கின் தற்போதைய CEO – அமிதாப் காந்த்
v ஆசிய
உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB – ASIAN INFRASTRUCTURE
INVESTMENT BANK) 4 வது வருடாந்திர சந்திப்பு ஆசியாவிற்கு வெளியில்
முதல் முறையாக லக்ஸம்பர்க்கில் ஜீலை 2019 ல் நடைப்பெற
உள்ளது.
v தேசிய
காளிதாஸ் சம்மன் விருதை பெற்றவர் – அஞ்சோலி எலா டேனனின்.
- மத்திய
பிரதேச அரசு வழங்குகிறது.
v உலகில்
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மிகவும் விரும்பும் நகரங்களில் இலண்டன் நகரம் முதலிடம்.
v 9 வது
பணித் தலைவர்களின் மாநாடு நடைப்பெற்ற இடம் – டெல்லி
- வெளியுறவுத்
துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்தார்.
v உலக நிலமதிப்புச் சந்தையின் வெளிப்படைத் தன்மைக்கான குறியீட்டு பட்டியல்:
1. இங்கிலாந்து
2. ஆஸ்திரேலியா
3. அமெரிக்கா
4. பிரான்ஸ்
35. இந்தியா
v இந்தியாவில்
காணாமல் போன மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளை பின்தொடர மற்றும் அடையாளம் கான Reunit app வெளியீடு.
v நிலத்தடி
நீர் அளவு குறைவைச் சரிபார்க்க பஞ்சாப் அரசு பானி பச்சாவோ,
பைசே கமாவோ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
v ஹரியானா
மாநிலம் கொடிக்கன் கிராம பஞ்சாயத்து கழிப்பறை இல்லை, மணப்பெண்
இல்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
v மகாராஷ்டிரா
அரசு சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள உஜானி அணையில் 1000 மெகா வாட் திறனுள்ள மிதக்கும்
சூரிய ஆற்றல் ஆலையின் வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்ய சதீஷ் சவான் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
v மகப்பேறு
இறப்பை குறைத்ததற்கு மத்திய பிரதேச மாநிலத்திற்கு மத்திய
சுகாதார அமைச்சகம் விருது தந்துள்ளது.
v ஐ.நா
வின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் புதிய பொது இயக்குநர் – அண்டோனியோ மேனுவல் டி கார்வெல்கோ பெரியிரா விட்டோரினா (போர்ச்சுக்கல்)
கருத்துகள்
கருத்துரையிடுக