நடப்பு நிகழ்வுகள்
09-07-2018 முதல் 11-07-2018
v கோயம்பேட்டில்
உள்ள மெட்ரோ இரயில் நிறுவன தலைமை அலுவலக நிர்வாக கட்டடத்துக்கு
பசுமை இல்லத்துக்கான தங்கத் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
v தேசிக
சேவா ரத்னா விருதை பெற்றவர்கள் – ராஜகோபாலன் வாசுதேவன்,
S.ரங்கநாதன்
v இந்தியாவின்
2 வது திருநங்கை வழக்கறிஞர் - S.விஜி (தூத்துக்குடி)
v தமிழ்நாடு
லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு – 2018
Ø தமிழக
சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நாள் – ஜீலை 09 – 2018
Ø லோக்பால்
சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு – 2013
Ø இந்தியாவில்
18 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
v வேலூர்
கோட்டை சிப்பாய் புரட்சியின் 212 வது நினைவு தினம் – ஜீலை
10
v இந்திய
தண்டனைச் சட்டம் பிரிவு 377 – வயது வந்த ஒருவர்
இயற்கைக்கு மாறாக ஆண், பெண் அல்லது விலங்குகளுடன் உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய
குற்றம்.
v 50 வயதுக்கு மேற்பட்ட பணித்திறமை இல்லாத அரசு ஊழியர்களுக்கு
கட்டாய ஓய்வு அளிக்க உத்திரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
v தொழில் தொடங்க எளிதான மாநிலங்கள் பட்டியல்:
1. ஆந்திரபிரதேசம்
2. தெலுங்கானா
3. ஹரியானா
4. ஜார்கண்ட்
5. குஜராத்
13. தமிழ்நாடு
Ø சொத்து
பதிவு செய்வதில் சத்தீஸ்கர் மாநிலம் முதலிடம்.
Ø கட்டடத்துக்கான
அனுமதி வழங்குவதில் இராஜஸ்தான் மாநிலம் முதலிடம்.
Ø தொழிலாளர்
கட்டுப்பாடுகளில் மேற்கு வங்காள மாநிலம் முதலிடம்.
Ø சுற்றுச்சூழல்
பதிவில் கர்நாடகா மாநிலம் முதலிடம்.
Ø நிலம்
கிடைப்பதில் உத்திராகாண்ட் மாநிலம் முதலிடம்.
Ø வரி செலுத்துவதில்
ஒடிசா மாநிலம் முதலிடம்.
Ø பயன்பாட்டு
அனுமதி வழங்குவதில் உத்திரபிரதேச மாநிலம் முதலிடம்.
Ø உலக வங்கியுடன் இணைந்து தொழில் முதலீடு மற்றும் மேம்பாட்டுத்
துறை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Ø ஐக்கிய
அரசு அமீரகத்தில் கட்டாய இராணுவ சேவை காலம் 12 மாதங்களில்
இருந்து 16 மாத காலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Ø தாய்லாந்தின்
சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் குகையில் சிக்கிய
13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Ø ஐ.நா.வுக்கான
நிரந்தர இந்திய துணைப் பிரதிநிதி – தன்மயா லால்.
கருத்துகள்
கருத்துரையிடுக