நடப்பு நிகழ்வுகள்
19-07-2018
v சிம்
கார்டு இல்லாமல் இணைய சேவை மூலமாக கைபேசி, தரைவழி தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள விங்ஸ்
என்ற செயலியை BSNL நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
v அனைத்து
இரயில் நிலையங்களிலும் இலவச wifi அமைக்கப்படும் என மத்திய இரயில்வே இணையமைச்சர் ராகன்
கோஹென் தெரிவித்தார்.
Ø தற்போது
வரை 707 இரயில் நிலையங்களில் wifi வசதி அமைக்கப்பட்டுள்ளது.
v புதிய 100 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Ø லாவண்டர்
வண்ணம்
Ø குஜராத்தில்
அமைந்துள்ள புராதன இடமான ராணி கி வாவ் கட்டடம் இடம் பெற்றுள்ளது.
Ø தூய்மை
இந்தியா திட்டத்தின் லோகோ மற்றும் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டும் இடம் பெற்றுள்ளது.
v தேசிய
சுற்றுலா மாநாடு நடைபெற உள்ள இடம் – ஜெய்ப்பூர்
v இஸ்ரேலை
யூத நாடாக பிரகடனம் செய்யும் புதிய சட்டம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
Ø இந்த
புதிய சட்டத்தில் ஹீப்ரு மொழிக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது.
Ø ஒன்றிணைந்த
தலைநகரமாக ஜெருசலேம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Ø 1948
மே 14 ம் தேதி இஸ்ரேல் நாடு உருவானது.
Ø தற்போதைய
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
v 2018 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிறுவனங்கள் பட்டியல்:
1. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – 4 வது முறையாக
2. கத்தார்
ஏர்வேஸ்
3. ANA ஆல்
நிப்போன் ஏர்வேஸ்
4. எமிரேட்ஸ்
55. இண்டிகோ
80. ஜெட் ஏர்வேஸ்
v இந்திய
மாநிலங்களவை, ருவாண்டா நாடாளுமன்றத்துடன் புரிந்துணர்வு
ஒப்பந்தம்.
v NSS
AND NCC நடவடிக்கைகளை ஆராய அணில் ஸ்வரூப் தலைமையில்
குழு அமைக்கப்பட்டுள்ளது.
v இந்தியாவின்
முதல் பசுமைத் திறன் பயிற்சி மையம் – ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அருகே பராங்காவில் அமையவுள்ளது.
v காஞ்சிபுரம்
மாவட்டம், சோழிங்கநல்லூரில் அதிநவீன பால் பதனிடும்
தொழிற்சாலையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
v 2018
ஆம் ஆண்டிற்கான உலக ஸ்குவாஸ் சாம்பியன் போட்டி சென்னையில்
தொடக்கம்.
v இந்தியா
– இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து 2-1
என்ற கணக்கில் தொடரை வென்றது.
v இந்திய
வாலிபால் அணியின் கேப்டனாக முத்துசாமி தேர்வு (தமிழ்நாடு)
v ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகள் தரவரிசை பட்டியல்:
1. இங்கிலாந்து
2. இந்தியா
3. தென்
ஆப்பிரிக்கா
4. நியூசிலாந்து
5. பாகிஸ்தான்
6. ஆஸ்திரேலியா
7. வங்கதேசம்
v ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்கள்
தரவரிசை பட்டியல்:
1. விராட்
கோலி – இந்தியா
2. ஜோரூட்
– இங்கிலாந்து
3. பாபர்
அசாம் –பாகிஸ்தான்
4. ரோகித்
சர்மா – இந்தியா
v ஒருநாள் கிரிக்கெட் போட்டி பந்து
வீச்சாளர் தரவரிசை பட்டியல்:
1. ஜஸ்பிரித்
பும்ரா – இந்தியா
2. ரஷித்
கான் – ஆப்கானிஸ்தான்
3. ஹசன்
அலி – பாகிஸ்தான்
v உலக புகழ்பெற்ற
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்க ஒப்புதல்
கிடைத்துள்ளது.
v சென்னை எக்ஸ்பிரஸ், கோனார்க் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் – ஹஸ்ரட் நிஜாமுதின்
துரண்டோ உள்ளிட்ட
3 ரயில்களின் ஏ.சி. பெட்டியில் ஷாப்பிங் செய்யும் வசதியை மத்திய இரயில்வே துறை அறிமுகம்
செய்ய திட்டமிட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக