நடப்பு நிகழ்வுகள்
20-07-2018
v 2500
ஆண்டுகள் பழமையான இசை பாறை கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி
அருகே கண்டுபிடிப்பு.
v 100 ஆண்டுகளாக
மின்சாரம் இல்லாத பெட்டமுகிலாளம் (கிருஷ்ணகிரி மாவட்டம்)
கிராமத்திற்கு முதல் முறையாக மின்சார வசதி.
v சென்னை
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹில்ரமணியை நியமிக்க
கொலீஜியம் பரிந்துரை.
v 2018
– 19 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3%
- 2019-20 ல் 7.6% இருக்கும் என ஆசிய மேம்பாட்டு வங்கி அறிவித்துள்ளது.
v வதந்திகள்
பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள்களுக்கு
நிறுத்தம்.
v சூரிய
ஆற்றலில் இயங்கும் முதல் உள்ளூர் இரயிலினை சென்னையிலுள்ள ஒருங்கிணைந்த
இரயில் பெட்டி தொழிற்சாலை உருவாக்கியுள்ளது.
v சுலாபக்
ஜல் திட்டத்தை பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில்
தொடங்கப்பட்டுள்ளது.
Ø மலிவான
விலையில் குடிநீர் வழங்கும் திட்டம்.
Ø சுலாபக்
ஜல் என்பது அசுத்தமான குளம் மற்றும் நதிநீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம்.
v வாடிக்கையாளர்
மனநிறைவு குறியீட்டில் ராய்ப்பூரின் சுவாமி விவேகானந்தா விமான
நிலையம் முதலிடம்.
v கார்டியன்
ட்ரோன் எனப்படும் ஆளில்லா உளவு விமானத்தை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளது.
v மத்திய
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி .
Ø அரசுக்கு
எதிர்ப்பு – 126 வாக்குகள்
Ø அரசுக்கு
ஆதரவு – 325 வாக்குகள்
Ø மொத்தம்
– 451 வாக்குகள்
Ø வாக்கெடுப்பு
நடைப்பெற்ற நாள் – ஜீலை 20
v முதல்
இரட்டை சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் – பஹர் ஸமான்
v ஆயுஸ்
தேசிய நிறுவனங்களின் தலைவர்கள் மாநாடு நடைப்பெற்ற இடம் – புதுடெல்லி
v 8 வது
இந்தியா – ஓமன் கூட்டுக்குழு கூட்டம் நடைப்பெற்ற இடம் – மஸ்கட்
- இந்தியா
சார்பில் மத்திய வர்த்தகம், தொழில், சிவில்
விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமை தாங்கினார்.
v மக்களவை
பாஜக தலைமை கொறடாவாக அனுராக் தாகூர் நியமனம்.
v 2 ஆண்டுகளுக்கு
பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது
.
v பிரிட்டனை
சேர்ந்த BAE நிறுவனம் முழுக்க முழுக்க சூரிய ஆற்றலில்
இயங்கும் ஆளில்லா விமானத்தை வடிவமைத்திருக்கிறது.
v UN மனித
உரிமைகள் சபைக்கு அமெரிக்காவுக்கு பதிலாக ஐஸ்லாந்தினை முதல்
முறையாக தேர்வு.
v விமான
கண்காட்சி நடைப்பெற்ற இடம் – ப்ர்ன்பரோ நகர், இங்கிலாந்து.
v சர்வதேச
சதுரங்க தினம் – ஜீலை 20
கருத்துகள்
கருத்துரையிடுக