நடப்பு நிகழ்வுகள்
22-07-2018 TO 23-07-2018
v ஐ.நா
பாதுகாப்பு சபை தெற்கு சூடான் மீது ஆயுதத் தடைக்கான
தீர்மானத்தை (2428(20181) நிறைவேற்றியுள்ளது.
v கொல்கத்தா
காவல் துறையானது தி வின்னர்ஸ் என்ற சிறப்பு அனைத்து
மகளிர் ரோந்துக் குழுவை அமைத்துள்ளது.
v ஐ.நா
வின் உலக உணவு திட்டத்தின் நல்லிணக்க தூதராக இத்தாலி பாடகர்
லாரா பசுணி நியமனம்.
v உத்திரபிரதேசத்தில்
உள்ள மிர்ஷாப்பூர் மாவட்டத்தில் பன்சாகர் கால்வாய்த் (171கி.மீ)
திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
v UK விண்வெளி
நிறுவனம் ஸ்காட்லாந்தின் வடக்கு கடற்கரையின் ஏமொய்ன்
தீபகற்பகத்தில் உள்ள சதர்லாந்து தளத்தினை முதல் விண்வெளித்தளமாக தேர்வு.
v GST கவுன்சிலின் 28 வது
கூட்டம்:
Ø நடைப்பெற்ற
இடம் - புதுடெல்லி
Ø நடைப்பெற்ற
நாள் – 21-07-2018
Ø தலைமை
– நிதி அமைச்சர் பியுஸ் கோயல்
Ø GST வரியிலிருந்து
சானிட்டரி நாப்கினுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
v அரசு
முறைப் பயணமாக ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்காவுக்கு
பிரதமர் மோடி பயணம்.
Ø ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி அந்நாட்டு அதிபருக்கு
200 பசுக்களை பரிசளிக்க திட்டமிட்டுள்ளார்.
Ø ருவாண்டாவின்
அதிபர் – பால் ககாமே
v அன்னபூர்ணா
பால் விநியோகத் திட்டம் – இராஜஸ்தான் அரசு
Ø பள்ளி
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திட்டம்.
v போஷன்
அபியான் திட்டம் – குஜராத் அரசு
Ø குழந்தைகளிடையே
நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டினை ஒழிப்பதற்கான திட்டம்.
v இந்தியாவில்
கருவில் பாலினத்தை கண்டறிந்து முன் கூட்டியே தெரியப்படுத்தும் குற்றத்தில் முதலிடம்
– ஹரியானா மாநிலம்
Ø இரண்டாம்
இடம் – இராஜஸ்தான் மாநிலம்.
v தென்கொரியாவில்
இருந்து K9 VAJRA – T பீரங்கிகள் மற்றும் அமெரிக்காவிடம் இருந்து M777 ultra light
havitzer பீரங்கிகள்
இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட உள்ளது.
v விமான நிலையத்தில் வந்திறங்கிச் செல்லும் பயணிகளிடம் சேவைகள் வழங்கும் பட்டியல்:
1. பெங்களூரு
விமான நிலையம் – 4.67 புள்ளிகள்
2. அபுதாபி
விமான நிலையம் – 4.53 புள்ளிகள்
3. டொரண்டோ
விமான நிலையம், கனடா – 4.44 புள்ளிகள்
v அதிக வருவாய் தரும் IIT நிறுவனங்கள் பட்டியல்:
1. மும்பை
IIT
– 17 கோடியே
99 இலட்சம்
2. சென்னை
IIT
3. டெல்லி
IIT
v சிறந்த நிர்வாகத்தை வழங்கும் மாநிலங்கள் பட்டியல்:
1. கேரளா
– தொடர்ந்து 3 வது முறை
2. தமிழ்நாடு
3. தெலுங்கானா
4. கர்நாடகா
5. குஜராத்
v சிறிய மாநிலங்களில் நிர்வாகத்தை வழங்கும் மாநிலங்கள் பட்டியல்:
1. இமாச்சல்
பிரதேசம்
2. கோவா
3. மிசோரம்
4. சிக்கிம்
- பப்ளிக் அப்போர்ஸ் சென்டர் வெளிட்டது.
v ரஷியா
கின்ஸால் என்ற ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
3000 கிமீ
v விண்வெளி
ஆராய்ச்சிக்கு இயந்திர மனிதனை பயன்படுத்த ரஷியா திட்டம்.
- இயந்திர
மனிதனின் பெயர் – பெடார்
v கொலம்பியாவில்
உள்ள சிரிபிகேட் பூங்கா தேசிய பூங்கா தகுதியிலிருந்து
உலகப் பாரம்பரிய களம் என்ற தகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
v DRIVER
இல்லாத
பஸ் சீனாவில் அறிமுகம்.
v ஆசிய ஜீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி(19 வயது):
Ø நடைப்பெறும்
இடம் – ஜகர்தா நகர், இந்தோனேஷியா
Ø தங்கம்
வென்றார் – லக்ஷயா சென்
Ø இறுதி
போட்டியில் தோற்றவர் – தாய்லாந்து வீரர் – குன்லாட் விடிட்ஸ்
Ø இந்த
போட்டியில் தங்க பதக்கத்தை வெல்லும் 3 வது நபர் இவர்.
Ø இதற்கு
முன் 1. கவுதம் தாக்கர் -1965
2.
பி.வி.சிந்து – 2012
v ஆசிய ஜீனியர் மல்யுத்த போட்டி:
Ø நடைப்பெற்ற
இடம் – ஜகர்தா நகர், இந்தோனேஷியா
Ø 74 கிலோ
பிரிவில் இந்திய வீரர் சச்சின் ரதி தங்கப் பதக்கம்
வென்றார்.
Ø தோற்றவர்
– மங்கோலிய வீரர் –பேட் எர்டெனே
v 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் (ம) பாராலிம்பிக் போட்டிக்கான சின்னங்கள்
அறிவிப்பு.
Ø ஒலிம்பிக்
தொடருக்கான சின்னம் – மிரைடோவா (நீல நிறம்)
Ø மிரைடோவா
என்றால் ஜப்பானிய மொழியில் எதிர்காலம் மற்றும் முடிவில்லா
காலத்தை குறிக்கும்
Ø பாராலிம்பிக்
தொடருக்கான சின்னம் – சோமெய்டி (சிகப்பு நிறம்)
Ø சோமெய்டி
என்றால் மிகவும் வலிமை வாய்ந்தது என்ற பொருளாகும்
v ஒருநாள்
கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை அடித்த பாகிஸ்தான் வீரர் – பாகர் ஜமான்
கருத்துகள்
கருத்துரையிடுக