நடப்பு நிகழ்வுகள்
14-07-2018 முதல் 15-07-2018
v 2018 சென்னை மியூசிக் அகாடமி விருதுகள்:
Ø சங்கீத
கலாநிதி விருது – அருணா சாய்ராம் – கர்நாடக வாய்ப்பாட்டு
கலைஞர்
Ø சங்கீத
கலாசார்யா விருதுகள் – R.ராமதாஸ் (தஞ்சாவூர்), K.ஒமணக் குட்டி
(கேரளா வாய்ப்பாட்டு கலைஞர்)
Ø டிடிகே விருதுகள் – கல்யாணி கணேசன் (வீணை கலைஞர்),
S.R.G.ராஜண்ணா (நாதஸ்வர கலைஞர்)
v தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ONGC நிறுவனம் சார்பில்
ஜீலை1 முதல் ஜீலை 15 ம் தேதி வரை தூய்மை விழிப்புணர்வு காலம் கடைபிடிக்கப்பட்டது.
v உலகின்
மிகப்பெரிய இந்திய விசா மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் – வங்கதேச
தலைநகர் டாக்கா.
Ø தொடங்கி வைத்தவர் – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
v 21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர்:
Ø கோப்பையை
வென்ற அணி – பிரான்ஸ் அணி – 257 கோடி பரிசு -2 வது
முறை
Ø இறுதி
போட்டியில் தோற்ற அணி – குரேசியா அணி – 191 கோடி பரிசு
Ø 3 வது
இடம் பிடித்த அணி – பெல்ஜியம் அணி
Ø 4 வது
இடம் பிடித்த அணி – இங்கிலாந்து இணி
Ø இறுதி
போட்டி நடைப்பெற்ற மைதானம் – லுஸ்னிக்கி மைதானம் – மாஸ்கோ
v ஃபிபா கால்பந்து விருதுகள்:
Ø தங்க கால்பந்து விருது – லுகா மோட்ரிச் – குரேஷியா
Ø இளம்
வீரர் விருது – கிளியான் பாப்பே – பிரான்ஸ்
Ø தங்க
காலணி விருது – ஹரி கேன் – இங்கிலாந்து
Ø தங்க
கையுறை விருது – கோர்ட்டுவா – பெல்ஜியம்
Ø ஃபேர்
பிளே விருது – ஸ்பெயின்
v 2018 உலகளாவிய கண்டுப்பிடிப்பு பட்டியலில் இந்தியா 57 வது இடம்.
v இந்தியா – கொரியா தொழில்நுட்ப பரிமாற்ற மையம் டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது.
v நேட்டோ அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைப்பெற்ற இடம் – பெல்ஜியம்
தலைநகர் பிரஸ்ஸல்ஸ்
v உலக விவகாரங்களுக்கான
இந்திய கவுன்சில் இயக்குனராக டி.சி.எ. இராகவன் நியமனம்.
v உ.வே.சாமிநாத
அய்யர் கடிதக் கருவூலம் என்ற நூலை எழுதியவர் – ஆ.இரா. வேங்கடாசலபதி
v அலுமினியம்
தி ஃப்யூச்சர் மெட்டல் என்ற நூலை எழுதியவர் – தபன் குமார் சந்த்
v ஐரோப்பிய
புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியின் புதிய உறுப்பினராக இந்தியா (69 வது) இணைந்துள்ளது.
v 2018
ஆம் ஆண்டுக்கான பொருளாதார வலிமை நாடுகள் பட்டியல்:
1. அமெரிக்கா
2. சீனா
3. ஜப்பான்
4. ஜெர்மனி
5. இங்கிலாந்து
6. இந்தியா
7. பிரான்ஸ்
v இந்தியாவின் இரண்டாவது அழகிய இரயில் நிலையமாக மதுரை தேர்வு.
v 2018
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி:
Ø நடைப்பெற்ற இடம் – இலண்டன்
Ø பெண்கள் பிரிவில் பட்டத்தை வென்றவர் – ஏஞ்சலிக்
கெர்பர்க் (ஜெர்மனி) – முதல் முறையாக பட்டம் வென்றுள்ளார்.
Ø தோற்றவர் – செரீனா வில்லியம்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக