நடப்பு நிகழ்வுகள்
21-07-2018
v 8 வது
பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் நடைப்பெற்ற இடம் – டர்பன்
நகர், தென்னாப்பிரிக்கா
- மத்திய
சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.
v இந்தியாவுக்கான
இலங்கை தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோ நியமனம்.
v இந்தியா
ஜீன் 2020 வரை இரண்டு ஆண்டு காலத்திற்கு ஆசிய பசுபிக்
பகுதிகளின் உலக சுங்கவரி அமைப்பின் துணைத் தலைவராகியுள்ளது.
v புதுச்சேரி
சுற்றுலாத்துறை தனது முதல் பாண்டிச்சேரி சர்வதேச திரைப்பட
விழாவினை அறிவித்துள்ளது.
v மும்பையில்
உள்ள எல்பின்ஸ்டோன் சாலை புறநகர் ரயில்வே நிலையத்தினை பிரபாவதி
ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
v 2018
நபார்டு விருதை பெற்ற வங்கி – ரெப்கோ மைக்ரோ நிதி நிறுவனம்.
v சாகித்திய
அகாடாமியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டின் முதல் திருநங்கை
கவிஞர்களுக்கான முதல் சந்திப்பு நடைப்பெற்ற இடம் – கொல்கத்தா
v சமஸ்கிருத
மொழியினை மேம்படுத்துவதற்காக குஜராத் அரசு சமஸ்கிருத
பாஷா விகாஸ் கழகத்தினை நிறுவ உள்ளது.
v மத்திய பண்பாட்டு அமைச்சகத்தினால் தரம் உயர்த்துதலுக்கு முன்மொழியப்பட்ட
ஆதர்ஸ் நினைவு சின்னங்கள்:
1. கடற்கரை
ஆலயம், மாமல்லபுரம்
2. செஞ்சி
கோட்டை
3. கைலாசநாதர்
ஆலயம், காஞ்சிபுரம்
4. பிரகதீஸ்வரர்
ஆலயம், தஞ்சாவூர்
5. சித்தன்னவாசல்
குகைகள்
6. வேலூர்
கோட்டை
7. மூவர்
ஆலயம், கொடும்பலூர்
v அசாம்
மந்திர வேட்டை (தடை செய்தல், தடுத்தல், பாதுகாப்பு) மசோதா 2015 க்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
v கொலம்பியா
எல்லைப் பகுதியில் பெரு 60 நாள் அவசர நிலையினை அறிவித்துள்ளது.
v கர்நாடகாவின்
முதல் K-TECH புத்தாக்க மையம் பெலகாவில் தொடங்கப்பட்டுள்ளது.
v இலண்டன்
விளையாட்டு அரங்கத்தில் நடைப்பெற்ற போட்டியில் அமெரிக்கா முதல்
தடகள உலக கோப்பையினை வென்றுள்ளது.
v இ-சேவை
மையம் மூலம் சான்றிதழ் வழங்குவதில் திருவண்ணாமலை மாவட்டம்
முதலிடம்.
v GST கவுன்சிலின் 28 வது கூட்டம்:
Ø நடைப்பெற்ற
இடம் – புதுடெல்லி
Ø நடைப்பெற்ற
நாள் – 21-07-2018
Ø GST வரியிலிருந்து
சானிட்டரி நாப்கினுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக