நடப்பு நிகழ்வுகள்
25-07-2018 TO 26-07-2018
v சென்னை,
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வங்க புலிகள்
அமைவிடம் மற்றும் சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி
ü அங்கு
பிறந்த சிங்கக்குட்டி ஒன்றுக்கு ஜெயா எனப் பெயர் வைத்தார்.
v ஸ்விஸ்
வங்கிகளில் இந்தியாவின் சேமிப்பு 34.5 சதவீதம் குறைந்தது
என மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
v பாரத்
6 விதிகளை பூர்த்தி செய்யாத வாகனங்களை 2020 ஏப்ரல் 1ம்
தேதிக்கு பிறகு விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
v தேசிய
குற்ற ஆவணக் காப்பகத்தில் கும்பல் கொலை பிரிவு முதன் முறையாக
சேர்க்கப்பட்டுள்ளது.
v 15 வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி:
ü நடைபெறும்
இடம் – குஜராத்
ü டிரிபிள்ஜம்ப்
போட்டியில் தமிழக வீிரர் கே.கோகுல் தங்கப்பதக்கம் வென்றார்.
ü 100 மீ
தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை தபிதா
வெள்ளிப்பதக்கம் வென்றார்.
v ஐசிசி பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியல்:
1. ஜேம்ஸ்
ஆண்டர்சன் – இங்கிலாந்து
2. ரபாடா
– தென் ஆப்பிரிக்கா
3. ரவீந்திர ஜடேஜா – இந்தியா
4. வெர்னான்
பிலாண்டர் - தென் ஆப்பிரிக்கா
5. ரவிச்சந்திரன்
அஸ்வின் – இந்தியா
v ஐசிசி பேட்ஸ்மென் தரவரிசை பட்டியல்:
1. ஸ்டீவ்
ஸ்மித் – ஆஸ்திரேலியா
2. விராட்
கோலி – இந்தியா
3. ஜோ ரூட்
– இங்கிலாந்து
4. கேன்
வில்லியம்சன் – நியூசிலாந்து
5. டேவிட்
வார்னர் – ஆஸ்திரேலியா
v The
Dhoni Touch என்ற நூலை எழுதியவர் – பரத் சுந்தரேசன்
v நாகர்கோவிலில்
உள்ள கோவில் ஆபரணத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
v காற்றின்
தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பிற்காக SAFAR என்ற வானிலை சாதனம் டெல்லியில் சாந்தினி சௌக் பகுதியில்
பொருத்தப்பட்டுள்ளது.
v மேதினி புரஷ்கர் யோஜனா திட்டத்தினை சுற்றுச்சூழல் அமைச்சகம்
திரும்ப அறிமுகப்படுத்தியுள்ளது.
v 2017 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் விருதுகள்:
Ø சிறந்த
வீரர் விருது - சுனில் சேத்தி
Ø சிறந்த
வீராங்கனை விருது – கமலாதேவி
Ø வளரும்
வீராங்கனை விருது – இ. பந்தோய்
Ø சிறந்த
உதவி நடுவர் விருது – சுமாந்த தத்தா (அசாம்)
Ø சிறந்த
நடுவர் விருது- C.R. ஶ்ரீகிருஷ்ணா
v உலக டென்னிஸ் தாவரிசை பட்டியல்: (ஆண்கள்)
1. ரபேல்
நடால் – ஸ்பெயின்
2. ரோஜர்
பெடரர் – சுவிட்சர்லாந்து
86. யுகி பாம்ப்ரி – இந்தியா
115. ராம்குமார் ராமநாதன் - இந்தியா
v உலக டென்னிஸ் தாவரிசை பட்டியல்: (பெண்கள்)
1. சிமோனா
ஹாலப் – ருமேனியா
2. கரோலின்
வோஸ்னியாக்கி – டென்மார்க்
v 2018
ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய தங்கக் காலணி விருதை பெற்றவர் – லியோனல்
மெஸ்ஸி.
v ஜப்பான்
நாட்டில் அனல் காற்று வீசி வருகிறது. இதை தேசிய பேரிடராக
அறிவித்துள்ளது.
v 10 வது
BRICS
மாநாடு
நடைபெற்ற இடம் – ஜோகன்ஸ்பெர்க் நகர், தென்னாப்பிரிக்கா
v பஞ்சாப்
பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தர் – ராஜ்குமார்
v இந்தியா – உகாண்டா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
- உகாண்டா
அதிபர்- யோவேரி முசேவேனி
v Google
நிறுவனத்தின்
புதிய Android
இயங்குதளம் – Fuchia
v வெனிசுலாவின்
புதிய அதிபர் – நிக்கோலா மடுரோ
v நடைபயிற்சி
நடவடிக்கை திட்டத்தை தொடங்கியுள்ள நகரம் – இலண்டன்
கருத்துகள்
கருத்துரையிடுக