நடப்பு நிகழ்வுகள்
07-07-2018 to 08-07-2018
v தமிழகத்தில் முதல் முறையாக 2 தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட உள்ளது.
1. சாய் பல்கலைக்கழகம்
2. ஷிவ் நாடார் பல்கலைக்கழகம்
v கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ இரயில் நிறுவன தலைமை
அலுவலக நிர்வாக கட்டடத்துக்கு பசுமை இல்லத்துக்கான தங்கத் தரச்
சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
v பஞ்சாபில் போலிசார் உட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் போதை மருந்து
பரிசோதனை செய்ய முதல்வர் அமரீந்தர் சிங் அறிவிப்பு.
v பெங்களூருவில் கால் டாக்சி சேவையில் ஈடுபட கர்நாடக
அரசு திட்டம்.
v உலக பணக்காரர்கள் பட்டியல்:
1. மார்க் ஜுகர்பெர்க்
2. ஜெஃப் பிசோஸ்
3. பில்கேட்ஸ்
- புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது.
v இந்திய தூதரக அதிகாரிகள் மாநாடு நடைப்பெற்ற இடம் – டெல்லி
v மேற்கு பிரான்சில் உள்ள லெஸ் சேப்லஸ் டிஓலோனே துறைமுகத்திலிருந்து தொடங்கிய
வரலாற்று சிறப்புமிக்க கோல்டன் உலகப் பந்தியத்தில் இந்திய
கடற்படை அலுவலகர் தளபதி அபிலாஷ் தாமி பங்கேற்கிறார்.
v மாநில மற்றும் மாவட்ட அளவில் பொருளாதார தகவல்கள் கணக்கீடுகளுக்கான விதிகளை
மேம்படுத்துவதற்காக துணை – தேசிய கணக்கீடுகளுக்கு ரவிந்த்ரா
தோலக்யா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
v இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இராணுவப் பார்வையாளர்கள்
குழுவின் பணித் தலைவர் – அன்டோனியோ குட்டரஸ்
v இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இராணுவ தலைமை பார்வையாளர்
ஜோஸ் எலாடியோ அல்கெய்ன் (உருகுவேயின் இராணுவப்
படை பெருந்தலைவர்)
v மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்திற்கான மத்திய குழுவின்(Central Board of Indirect Taxes and Customs) புதிய தலைவர்-எஸ். ரமேஷ்
- இதற்கு முன்பு – வனஜா என் சர்னா
v இந்தியாவின் பணம் செலுத்துதல் ஆணையத்தின் புதிய தலைவர் – விஸ்வாஸ் பட்டெல்
v எமிரைட்ஸின் புதிய தலைவர் – நவீன் சூர்யா
v 5 வது பிராந்திய பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தின் அமைச்சர்களுக்கிடையேயான
தற்காலிக கூட்டத் தொடர் நடைப்பெற்ற இடம் – ஜப்பான் தலைநகர்
டோக்கியோ
v கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்கள் நிபா
வைரஸ் தொற்று நோயற்ற மாவட்டங்களாக கேரளா அரசு அறிவித்துள்ளது.
v தெலுங்கானா மாநில அரசானது ஜீனோம் வேலி 2.0 என்ற திட்டத்தை வகுப்பதற்காக சிங்கப்பூரை மையமாக கொண்ட பொறியியல் மற்றும்
ஆலோசனை வழங்கும் நிறுவனமான சுர்பானா ஜீரோங்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
- ஜீனோம் வேலி 2.0 என்பது வாழ்க்கை அறிவியல் பற்றிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி
நடவடிக்கைகள்
v 2018 மிஸ் யூனிவர்ஸ் ஸ்பெயின் பட்டத்தை வென்ற முதல் திருநங்கை – ஏஞ்சலா போன்ஸ்
v ஆந்திரா மற்றும் UNESCO இடையே கேமிங் டிஜிட்டல் கற்றல் மைய ஒப்பந்தம்.
v வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை நேரடியாக வழங்கும் புதிய திட்டத்திற்கு
டெல்லி அரசு ஒப்புதல் தந்துள்ளது.
v தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் புதிய தலைவர் – நீதிபதி ஆதர்ஸ் குமார் கோயல்.
- இதற்கு முன்பு நீதிபதி ஸ்வாதந்தர் குமார்
v சீன பன்னாட்டு வர்த்தக பள்ளி தலைவராக தீபக் ஜெயின் நியமனம்.
v 2018 ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருதை பெற்றவர் – கவிஞர் மகுடேசுவரன்
v தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஐந்திணை
பூங்கா அமைய உள்ளது.
v சவுகாச் ஆபரேசன் கன்னியாகுமரி கடல் பகுதியில் நடைப்பெற்றது.
v சர்வதேச கூட்டுறவு தினம் – ஜீலை 07
கருத்துகள்
கருத்துரையிடுக