நடப்பு நிகழ்வுகள்
12-07-2018
v இமாச்சர பிரதேச மாநில அரசானது குவளைகள், தட்டுகள், கண்ணாடிகள்,
கரண்டிகள் அல்லது எந்தவொரு பொருட்களிலும் தெர்மாகோல் உபயோகிக்க மற்றும் விற்க அம்மாநில
அரசு தடை விதித்துள்ளது.
v மத்திய
ரிசர்வ் வங்கியானது ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள ஆல்வார்
கூட்டுறவு வங்கி லிமிட்டெடுக்கான உரிமத்தை ரத்து செய்துள்ளது.
v வடகிழக்கு
மன்றத்தின் 67 வது முழுமையான சந்திப்பு மேகலாயா தலைநகர்
ஷில்லாங்கில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைப்பெற்றது.
v ஒளிபரப்பு
உள்ளடக்க புகார்கள் சபையின் புதிய உறுப்பினராக உதய்குமார்
வர்மா நியமனம்.
- இதன்
தலைவர்- உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென்
v அர்ஜென்டினா
– சிலி எல்லையில் உள்ள உலகின் உயர்ந்த எரிமலை(6893 மீ) ஓஜோஸ் டெல் சலாடோவின் மேல் ஏறிய
இரண்டாவது இந்தியர் – சத்யர்ப் சித்தாந்தா
- முதல்
இந்தியர் – மல்லி மஸ்தான் பாபு
v இந்தியாவில்
உள்ள 6 உயர் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு மானியமாக ரூ.1000
கோடி வழங்க உள்ளது.
1. IIT-டெல்லி
2. IIT-மும்பை
3. IISC-பெங்களூரு
4. மணிப்பால்
உயர்கல்வி அகாடமி-பெங்களூரு
5. பிர்லா
தொழில்நுட்ப விஞ்ஞான கழகம்-ராஜஸ்தான்
6. ஜீயோ
இன்ஸ்டியூட்
v Winning
like Sourav: Think and Succeed like Ganguly என்ற புத்தகத்தை எழுதியவர் – அபிரூப் பட்டாச்சாரியா
v “புதிய
இந்தியாவின் தரவு” பற்றிய சர்வதேச வட்டமேசை மாநாடு நடைப்பெற்ற இடம் – டெல்லி
v 17 வது
உலக சமஸ்கிருத மாநாடு நடைப்பெற்ற இடம் – கனடா நாட்டின்
வான்கு நகர்.
- இம்மாநாட்டை
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தொடங்கி
வைத்தார்.
v 2018
ஆம் ஆண்டின் உலக நகர உச்சி மாநாடு நடைப்பெற்ற இடம் – சிங்கப்பூர்
- கருப்பொருள்
– Liveable and Sustainable Cities: Future to Innovation and Collaboration
v முதலாவது
இந்தியா சுற்றுலா மார்ட் 2018 செப்டம்பர் 16 முதல் 18 வரை புதுடெல்லியில் நடைப்பெறயுள்ளது.
v முதுமலை புலிகள் சரணாலயத்தை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
v இங்கிலாந்தில்
நடைப்பெற்ற இந்தியா –இங்கிலாந்து T20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
- T20 தொடரில்
3 வது சதத்தை அடித்தார் –ரோகித் சர்மா
- 5 பேரை
கேட்ச் மூலம் அவுட் ஆக்கினார் – தோனி
v முத்தரப்பு
T20 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.
- ஜிம்பாவே
நாட்டில் நடைப்பெற்றது.
v T20 கிரிக்கெட் போட்டியில் மட்டைவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல்:
1. ஆரோன் பின்ச் – ஆஸ்திரேலியா
2. பஹார் ஜமான் – பாகிஸ்தான்
3. லோகேஷ் ராகுல் – இந்தியா
v T20 கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல்:
1. ரஷித்
கான் – ஆப்கானிஸ்தான்
2. ஷதாப்
கான் – பாகிஸ்தான்
3. சோதி
– நியூசிலாந்து
4. யுஸ்வேந்திர
சாஹில் – இந்தியா
v T20 கிரிக்கெட் அணிகள் தரவரிசை பட்டியல்:
1. பாகிஸ்தான்
2. இந்தியா
3. ஆஸ்திரேலியா
4. இங்கிலாந்து
5. நியூசிலாந்து
v Ironman
triathlon போட்டி நடைப்பெற்ற இடம் – ஆஸ்திரியா நாட்டின்
காரிந்தியா நகர்.
- இப்போட்டியில்
டெல்லியை சேர்ந்த அஞ்சு கோஸ்லா (52 வயது) விளையாடியுள்ளார்.
v உலக மக்கள்
தொகை தினம் – ஜீலை 11
- கருப்பொருள்
– குடும்ப கட்டுப்பாடு திட்டமிடல் ஒரு மனித உரிமை
கருத்துகள்
கருத்துரையிடுக