நடப்பு நிகழ்வுகள்
24-07-2018
v தமிழகம்
முழுவதும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை
50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாணை வெளியீடு.
¨ 1998
ல் இருந்து சொத்துவரி உயர்த்தவில்லை.
v உள்நாட்டு
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2013 முதல் 2017 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம்.
v வெளிநாட்டு
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2014 முதல் 2017 வரை தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம்.
v சென்னை
உயர்நீதிமன்றத்தின் 48 வது புதிய நீதிபதி – விஜயா தஹில்ரமணி
(மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி).
v CBSC
பாடத்திட்டம் போல தமிழக பள்ளி கல்வியிலும் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.
v 12 வயதுக்கு
உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல்
சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்தவர் – மத்திய
உள்துறை இணை அமைச்சர் கிரிண் ரிஜ்வு. நாள் – ஜீலை 23 – 2018
v கேரளாவில்
ஷிகெல்லா என்னும் பாக்டிரியா நோய் பரவி வருகிறது.
v சுகன்யா
சம்ரிதி திட்டத்துக்கான குறைந்தபட்ச ஆண்டு முதலீட்டு தொகை 1000 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
v ஆன்லைனில்
ஓய்வுதியம் பெறுபவர்களுக்காக ஆபார் – ஆப்கி சேவா கா என்ற
ஆன்லைன் தகவு மற்றும் கைபேசி செயலியை சத்தீஸ்கர்
அரசு தொடங்கியுள்ளது.
v இந்தியாவில்
2010 – 2017 வரை HIV யால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 27
சதவீதம் வரை குறைந்துவிட்டதாக ஐ.நா. அறிவிப்பு.
v உலகின்
சிறந்த 15 நகரங்களில் உதய்ப்பூர் நகரம் – 3 வது இடம்
v 8 வது
இந்திய வருடாந்திர தொழிலதிபர் விருதை பெற்றவர் – விவேக்
ஶ்ரீவஸ்தவா
v 32 வது
மாநில சப் – ஜீனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில்
சென்னை மாவட்ட அணி சாம்பியன்.
v 13 வது உலக ஜுனியர் ஸ்குவாஸ் சாம்பியன்ஷிப் தொடர்:
¨ நடைப்பெற்ற
இடம் – சென்னை
¨ மகளிர்
பிரிவில் – ரோவன் எலார்பி பட்டம் வென்றார் (எகிப்து)
¨ ஆண்கள்
பிரிவில் – மோஸ்தபா அசல் பட்டம் வென்றார் (எகிப்து)
v நவீன அடிமைகள் பட்டியல் 2017:
1. வடகொரியா
53. இந்தியா –
80 இலட்சம் பேர்
167. ஜப்பான்(கடைசி)
v ISRO
தலைமையகத்தின் ஆலோசகராக தபன் மிஸ்ரா நியமனம்.
v மாற்று
திறனாளினளுக்கான தேசிய வேலைவாய்ப்பு மேம்பாட்டு மையத்தின் நிர்வாக இயக்குனராக அர்மான் அலி நியமனம்.
v 18 வது
ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய குழுவின் தலைவராக பிரிக்
பூசன் சரண் சிங் நியமனம்.
v மனிதர்களற்ற
தற்கொலைப்படை நீர்மூழ்கி கப்பலான காமிகாஸியை சீனா
தயாரித்து வருகிறது.
v இந்தியாவுக்கு
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் 1. ஈராக் 2. ஈரான்
v உலகின்
2 வது உயரமான மலையுச்சி K2 வில் இருந்து பனிச்சறுக்கு விளையாடியவர் – பார்கியல் (போலாந்து)
v புற்றுநோய்
கட்டிகளை எளிதில் கண்டறிய உதவும் ரோபாவை நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.
v மலேரியாவை
ஒழிக்கும் டபினான்குயின் எனும் மருந்துக்கு அமெரிக்காவின்
உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் தந்துள்ளது.
v வருமான
வரி தினம் – ஜீலை 24
கருத்துகள்
கருத்துரையிடுக