முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

DAILY CURRENT AFFAIRS 01-07-2018 TO 02-07-2018

நடப்பு நிகழ்வுகள்
01-07-2018 முதல் 02-07-2018
v 56 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் ஒரே நாளில் 13.38 செ.மீ மழைப் பதிவு.
v GST தின விழா டெல்லியில் நடைப்பெற்றது.
v காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைப்பெற்ற இடம் – டெல்லி
ü நடைப்பெற்ற நாள் - ஜீலை 02
ü தமிழகம் சார்பில் பொதுப்பணி செயலர் S.K. பிரபாகர் கலந்து கொண்டார்.
v +2 வகுப்பு தேர்ச்சி பெறும் திருமணம் ஆகாத மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை அளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – பீகார்.
v 5000 கி.மீ தூரம் பாயும், அணு ஆயுதம் ஏந்தி செல்லும் அக்னி – 5 ஏவுகணை இந்திய இராணுவத்தில் சேர்ப்பு.
v இந்தியா முழுவதும் 19,569 மொழிகள், கிளை மொழிகள் தாய்மொழியாக பேச்சு வழக்கில் உள்ளது.
v ஆதார் எண்ணுக்கு பதிலாக 16 இலக்க வெர்ச்சுவல் ஐடியை UIDAI அறிமுகம் செய்துள்ளது.
v வடகிழக்கு மாநிலங்களுக்கான அழகிப் போட்டி:
ü நடைப்பெற்ற இடம் – அசாம் மாநிலம் குவஹாட்டி
ü பட்டம் வென்றவர் – மரியம் லோங்ரி (அருணாசலப்பிரதேசம்)
v பிரதமர் நரேந்திர மோடியின் 4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு 41 பயணங்கள் செய்து 165 நாட்கள் வெளிநாட்டில் தங்கியுள்ளார்.
ü மொத்த பயணச்செலவு – 355 கோடி




v 2017 ஸ்விஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியல்:
1.  இங்கிலாந்து
72. பாகிஸ்தான்
73. இந்தியா (2016 ல் 88 வது இடம்)
     - ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் தொகை 0.07%
v நியூயார்க் பங்கு சந்தையான நாஸ்டாக்குடன் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவின் தேசிய பங்குச்சந்தை டெல்லியில் கையெழுத்தானது.
ü தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குநர் மற்றும் CEO – விக்ரம் லிமயே
ü நாஸ்டாக் தலைவர் மற்றும் CEO – அடெனா பிரீட்மான்.
v மெக்சிகோ அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆன்டரஸ் மானுவேல் லோபஸ் ஓபரடார். (இடதுசாரி கூட்டணி)
v இலண்டன் பங்குச் சந்தையிலிருந்து வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் வெளியேறுகிறது.
v அமெரிக்க FAC ன் ஆலோசனை குழுவின் உறுப்பினராக இந்திய வம்வாவளியை சேர்ந்த விஞ்ஞானி விவேக் லால் நியமனம்.
v இந்திய நிதி உதவியுடன் யாழ்ப்பானம் பலாலி விமானதளத்தை புனரமைக்க இலங்கை அரசு முடிவு.
v 42 வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழு கூட்டம் நடைப்பெற்ற இடம் – பஹ்ரைன் நாட்டின் பனாமா நகர்.
v புதிய 4 யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள்:
1.  விக்டோரியன் மற்றும் ஆர்ட் டெக்கோ கட்டடங்கள் – மும்பை
2.  சசானித் தொல்பொருள் நிலவியல், ஃபார்ஸ் பிராந்தியம் – ஈரான்
3.  12 கிறித்துவ தேவாலயங்கள் நாகசாகி பிரதேசம் – ஜப்பான்
4.  சன்ஸா, மலை புத்தமடாலயங்கள் – தென்கொரியா
v ஒடிசா மாநிலம், புவனேஸ்வரத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என்று புவனேஸ்வர் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
v இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் IAS அதிகாரி – பிரன்ஞால் பாடில் (எர்ணாகுளம் மாவட்டத்திற்கு துணை கலெக்டராக பதவி ஏற்றார்.
v 2018 இந்திய தூதரக அதிகாரிகள் மாநாடு நடைப்பெற்ற இடம் – டெல்லி
v 2018 மாஸ்டர்ஸ் கபடி போட்டி:
ü நடைப்பெற்ற இடம் – துபாய்
ü பட்டம் வென்ற அணி – இந்தியா
ü தோற்ற அணி – ஈரான்
v 1958 ம் ஆண்டு பீலேவுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டியில் குறைந்த வயதில் இரட்டை கோல் அடித்தவர் – கைலியன் பாப்பே (பிரான்ஸ் வீரர்- 19 வயது)
-    அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை கோல் அடித்தார்.
v உலக நகைச்சுவை தினம் - ஜீலை 01
v தேசிய மருத்துவர்கள் தினம் – ஜீலை 01
v GST தினம் - ஜீலை 01  

   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

DAILY CURRENT AFFAIRS 20-07-2018

நடப்பு நிகழ்வுகள் 20-07-2018 v 2500 ஆண்டுகள் பழமையான இசை பாறை கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கண்டுபிடிப்பு. v 100 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத பெட்டமுகிலாளம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) கிராமத்திற்கு முதல் முறையாக மின்சார வசதி. v சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹில்ரமணியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை. v 2018 – 19 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3% -     2019-20 ல் 7.6% இருக்கும் என ஆசிய மேம்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. v வதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள்களுக்கு நிறுத்தம். v சூரிய ஆற்றலில் இயங்கும் முதல் உள்ளூர் இரயிலினை சென்னையிலுள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலை உருவாக்கியுள்ளது. v சுலாபக் ஜல் திட்டத்தை பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. Ø மலிவான விலையில் குடிநீர் வழங்கும் திட்டம். Ø சுலாபக் ஜல் என்பது அசுத்தமான குளம் மற்றும் நதிநீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம். v வாடிக்கையாளர் மனநிறைவு குறியீட்டில் ராய்ப்பூரின் சுவாமி விவேகானந்தா விமான நிலையம...

DAILY CURRENT AFFAIRS 14-07-2018 TO 15-07-2018

நடப்பு நிகழ்வுகள் 14-07-2018 முதல் 15-07-2018 v 2018 சென்னை மியூசிக் அகாடமி விருதுகள்: Ø சங்கீத கலாநிதி விருது – அருணா சாய்ராம் – கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் Ø சங்கீத கலாசார்யா விருதுகள் – R.ராமதாஸ் (தஞ்சாவூர்), K.ஒமணக் குட்டி (கேரளா வாய்ப்பாட்டு கலைஞர்) Ø டிடிகே விருதுகள் – கல்யாணி கணேசன் (வீணை கலைஞர்), S.R.G.ராஜண்ணா (நாதஸ்வர கலைஞர்) v தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ONGC நிறுவனம் சார்பில் ஜீலை1 முதல் ஜீலை 15 ம் தேதி வரை தூய்மை விழிப்புணர்வு காலம் கடைபிடிக்கப்பட்டது. v உலகின் மிகப்பெரிய இந்திய விசா மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் – வங்கதேச தலைநகர் டாக்கா. Ø தொடங்கி வைத்தவர் – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் v 21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர்: Ø கோப்பையை வென்ற அணி – பிரான்ஸ் அணி – 257 கோடி பரிசு -2 வது முறை Ø இறுதி போட்டியில் தோற்ற அணி – குரேசியா அணி – 191 கோடி பரிசு Ø 3 வது இடம் பிடித்த அணி – பெல்ஜியம் அணி Ø 4 வது இடம் பிடித்த அணி – இங்கிலாந்து இணி Ø இறுதி போட்டி நடைப்பெற்ற மைதானம் – லுஸ்னிக்கி மைதானம் – மாஸ்கோ v ஃபிபா கால்பந...

DAILY CURRENT AFFAIRS 24-07-2018

நடப்பு நிகழ்வுகள் 24-07-2018 v தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாணை வெளியீடு. ¨     1998 ல் இருந்து சொத்துவரி உயர்த்தவில்லை. v உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2013 முதல் 2017 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2014 முதல் 2017 வரை தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v சென்னை உயர்நீதிமன்றத்தின் 48 வது புதிய நீதிபதி – விஜயா தஹில்ரமணி (மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி). v CBSC பாடத்திட்டம் போல தமிழக பள்ளி கல்வியிலும் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. v 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்தவர் – மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரிண் ரிஜ்வு. நாள் – ஜீலை 23 – 2018 v கேரளாவில் ஷிகெல்லா என்னும் பாக்டிரியா நோய் பரவி வருகிறது. v சுகன்யா ...