பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்(PRADHAN MANTRI MUDRA YOJANA- PMMY): - சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015 ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி வைத்தார். - ரூ.10 லட்சத்துக்கு குறைவான கடன் தேவைப்படும் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின்மூலம் கடன் வழங்கப்படுகிறது. - முத்ரா திட்டம் 3 வகைகளில் குறுந்தொழில் முனைவோர் தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்திக் கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. 1. சிசு திட்டம் – 50000 வரை 2. கிஷோர் திட்டம் – 50000 முதல் 5 இலட்சம் வரை 3. தருண் திட்டம் - 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை - முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. - தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும். முத்ரா கடன் பெற ...
TNPSC, TNEB, SSC, SI, POLICE, LAB ASS, TET, TRB ,Railway,NTSE,NEET