நடப்பு நிகழ்வுகள் 18-08-2018 v வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்துக்கு உடனடி நிவாரண உதவியாக ரூ.500 கோடியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். v ஜனா சிறு நிதி வங்கியில் கடனுதவி பெற்று வாழ்வில் வளர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்களை கவுரவிக்கும் வகையில் 3 வது ஆண்டு ஜனா தினம் – ஆகஸ்ட் 18 ல் கொண்டாடப்பட்டது. Ø மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் விழாவை தொடங்கி வைத்தார். v இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள இரயில் நிலையங்கள் தூய்மையானதாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Ø இந்த பட்டியலில் ஜோத்பூர் இரயில் நிலையம் முதல் இடத்தில் உள்ளது. v சொத்து பதிவு செய்வதற்கான தட்கல் சேவையை அறிமுகம் செய்துள்ள மாநிலம் – பஞ்சாப். v மாநில இளைஞர் மேம்பாட்டிற்காக திறன் மேம்பாட்டு உரிமையை வழங்கியுள்ள மாநிலம் – சத்தீஸ்கர். v வடஇந்தியாவின் முதல் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஜம்மூ நகரில் அமைக்கப்பட உள்ளது. v நிதி ஆயோக் pitch to move என்ற போட்டியை தொடங்கியுள்ளது. Ø புதிதாக தொழில் முனைவோர்கள் தங்கள் வியாபார யோசனைகளை தெரிவிக்க தொடங்கப்பட்டுள்...
TNPSC, TNEB, SSC, SI, POLICE, LAB ASS, TET, TRB ,Railway,NTSE,NEET