நடப்பு நிகழ்வுகள்
16-08-2018
v 2018
-19 நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக இந்தியா ரேட்டிங்ஸ்
நிறுவனம் குறைத்துள்ளது.
v முன்னாள்
பிரதமர் வாஜ்பாய் உடல் நலக் குறைவின் காரணமாக காலமானார் – 16-08-2018
- 3 முறை பிரதமராக இருந்துள்ளார்.
- காங்கிரஸ்
கட்சியை சாராத ஒருவர் 5 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு
சொந்தக்காரர் இவர்.
- பாகிஸ்தானுடனான கார்கில் போரில்(1999) வெற்றிக்கு காரணமானவர்.
- இவர்
ஆட்சியில் தான் பொக்ரானில்(1998) அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக
செய்யப்பட்டது.
- இவரின்
காலம் – 1924 – 2018
v தற்போதைய
அட்டர்னி ஜெனரல் – K.K.வேணுகோபால்
v ஆண்டுக்கு
8 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்கள், பொருளாதார
ரீதியாக வளர்ச்சி அடைந்தவர்களாக கருதி, அவர்களை கிரிமீலேயர்
பட்டியலில் சேர்க்கும் நடைமுறையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது.
v சர்வதேச பிபா கால்பந்து தரவரிசை பட்டியல்:
1. பிரான்ஸ்
2. பெல்ஜியம்
3. பிரேசில்
4. குரேசியா
5. உருகுவே
96. இந்தியா
v பன்முக
கலாச்சார பாதுகாப்பு மாநாடு நடைப்பெற்ற இடம் – புதுடெல்லி
v மாலியின்
புதிய அதிபர் –இப்ராஹிம் பூபக்கர் கெய்டா.
- மாலியின்
தலைநகரம் – பமாக்கோ
v உடலுறுப்புகளை
இழந்தவர்களுக்கு மெய்நிகர் தொழில் நுட்பத்தின் மூலம் தொடு உணர்வை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தை
சுவிட்சர்லாந்து எக்கோல் பாலிடெக்னிக் பிடெரலே டே லாசன்னே
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக