நடப்பு நிகழ்வுகள்
05-08-2018
v தமிழகத்தில்
புதிதாக 7 புதிய பேருந்து நிலையங்கள் தொடங்க ரூ.237
கோடி ஒதுக்கீடு.
1. காஞ்சிபுரம்
2. திருத்தணி
3. மயிலாடுதுறை
4. தர்மபுரி
5. நாமக்கல்
6. திருவண்ணாமலை
7. திண்டிவனம்
v உச்சநீதிமன்றத்தில் முதன் முறையாக 3 பெண் நீதிபதிகள் ஒரே நேரத்தில் பணிபுரியவிருக்கிறார்கள்.
1. பானுமதி
2. இந்து
மல்ஹோத்ரா
3. இந்திரா
பானர்ஜி
v நாட்டின்
பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் காஷ்மீர் மாநிலத்தில் அசையா சொத்துக்களை வாங்க முடியாது
என்று குறிப்பிடும் சட்ட விதி -35A
v இந்தியாவில் பொருளாதார குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி
செய்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர்
ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தந்துள்ளார்.
v உண்மையான
பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க திட்டமிட்டுள்ள மாநிலம் – உத்ரகாண்ட்
v பிரேசில்
நாட்டில் உள்ள பெலீன் நகரில் உள்ள பெடரல் பல்கலைக்கழகம் செருவயல்
ரமணாவை கருத்தரங்கில் பேச சிறப்பு அழைப்பாளராக
அரசு சார்பில் அழைத்துள்ளது.
v மத்திய
பிரதேச மாநிலத்தின் ஜாபுவா மாவட்டத்தின் புகழ்பெற்ற கருப்பு
கோழி இறைச்சிக்கு (காடக்நாத் கோழி இறைச்சி) புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
v இ-பாதுஷான் ஹாட் திட்டத்தை மத்திய விவசாய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
v உள்நாட்டிலேயே
தயாரிக்கப்பட்ட மீயொலி இடைமறிப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக
சோதனை செய்துள்ளது.
v 2018 ஆம் ஆண்டிற்கான 17 வயதிற்குட்பட்ட பிரிக்ஸ் பெண்கள் கால்பந்து போட்டி:
Ø நடைபெற்ற
இடம் – தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகர்
Ø பிரேசில் பட்டம் வென்றது.
Ø 2ம் இடம்
சீனா
v சர்வதேச
கோல்ப் போட்டியில் இந்திய வீரர் ககன்ஜீத் புல்லார் சாம்பியன்
பட்டம் வென்றார்.
Ø நடைபெற்ற
இடம் – பிஜி நாட்டின் நடதோலா பே
v 2018 உலக பேட்மிண்டன் போட்டி:
Ø நடைபெற்ற
இடம் – நான்ஜிங் நகர், சீனா
Ø பட்டம்
வென்றவர் – கரோலினா மரின் (ஸ்பெயின்) – தங்கம் வென்றார்.
Ø தோற்றவர்
– பி.வி.சிந்து – வெள்ளி வென்றார்
v 2 வது மெரீனா ஓபன் AITA ரேங்கிங் வீல்சேர் டென்னிஸ் போட்டி:
Ø நடைபெற்ற
இடம் – சென்னை
Ø ஆண்கள்
பிரிவில் – கர்நாடகாவின் சேகர் வீராசாமி முதலிடம்
Ø பெண்கள்
பிரிவில் – கர்நாடகா வீராங்கனை பிரதிமா ராவ் முதலிடம்.
Ø ஆண்கள்
இரட்டையர் பிரிவில் - சேகர் வீராசாமி – பாலசந்தர் முதலிடம்
Ø பெண்கள்
இரட்டையர் பிரிவில் - பிரதிமா ராவ் – ஷில்பா முதலிடம்
v 14 வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி:
Ø நடைபெற்ற
இடம் – லண்டன்
Ø நெதர்லாந்து பட்டம் வென்றது
(8
வது முறை)
Ø தோற்ற
அணி – அயர்லாந்து அணி
v இந்திய
கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியை ஆசியாவின்
சின்னமான AFC அறிவித்துள்ளது.
v கியூபாவில் 1976 க்கு பிறகு முதன்முறையாக அரசியல் சட்டம் முழுமையாக
திருத்தி எழுதப்படுகிறது.
v ஆஸ்திரேலியா
மாஸ்டர் செப் 2018 சமையல் போட்டியில் பட்டம் வென்றவர் – சசி
செல்லையா
கருத்துகள்
கருத்துரையிடுக