நடப்பு நிகழ்வுகள்
18-08-2018
v வரலாறு
காணாத கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்துக்கு உடனடி நிவாரண உதவியாக ரூ.500 கோடியை
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
v ஜனா சிறு
நிதி வங்கியில் கடனுதவி பெற்று வாழ்வில் வளர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்களை கவுரவிக்கும்
வகையில் 3 வது ஆண்டு ஜனா தினம் – ஆகஸ்ட் 18 ல் கொண்டாடப்பட்டது.
Ø மத்திய
வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் விழாவை தொடங்கி
வைத்தார்.
v இந்தியாவில்
ராஜஸ்தானில் உள்ள இரயில் நிலையங்கள் தூய்மையானதாக
உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Ø இந்த
பட்டியலில் ஜோத்பூர் இரயில் நிலையம் முதல் இடத்தில்
உள்ளது.
v சொத்து
பதிவு செய்வதற்கான தட்கல் சேவையை அறிமுகம் செய்துள்ள மாநிலம் – பஞ்சாப்.
v மாநில
இளைஞர் மேம்பாட்டிற்காக திறன் மேம்பாட்டு உரிமையை வழங்கியுள்ள மாநிலம் – சத்தீஸ்கர்.
v வடஇந்தியாவின்
முதல் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஜம்மூ நகரில் அமைக்கப்பட
உள்ளது.
v நிதி
ஆயோக் pitch to move என்ற போட்டியை தொடங்கியுள்ளது.
Ø புதிதாக
தொழில் முனைவோர்கள் தங்கள் வியாபார யோசனைகளை தெரிவிக்க தொடங்கப்பட்டுள்ளது.
v 18 வது
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில்
ஆகஸ்ட் 18 ல் தொடங்கியது.
Ø தொடக்க
விழா அணி வகுப்பில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ்
சோப்ரா தேசிய கொடியை ஏந்தி சென்றார்.
v டொராண்டோ
மாஸ்டர்ஸ் டென்னிஸ் பட்டத்தை வென்றவர் – ஸ்பெயின் வீரர்
ரபேல் நடால்.
v பெங்களூருவில்
நடைபெற்ற Take solutions Masters ஆசிய போட்டியில் முதல் பதக்கத்தை வென்றார் – இந்திய கோல்ப் வீரர் வீரஜ் மடப்பா.
v பிரதம
மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் புதிய CEO – ஆஷிஷ்
குமார் பூட்டானி
v கடல்
உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையத்தின் புதிய தலைவர் – K.S.சீனிவாஜ்
v முழுவதும்
சங்கிலித் தொடர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் பத்திரத்தை உலக வங்கி விற்கவுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக