நடப்பு நிகழ்வுகள்
17-08-2018
v தூத்துக்குடி
மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 3 வது ராக்கெட் ஏவுதளம்
அமைக்க இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் சோமநாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
v புதிய
தலைமை செயலக கட்டட முறைகேடு குறித்து விசாரித்து வந்த விசாரணை ஆணைய தலைவர் நீதிபதி ஆர். ரகுபதி ராஜினாமா செய்தார்.
v தேசிய
பங்கு சந்தையின் நிப்டி குறியீடு அதிகபட்சமாக 11484.90 புள்ளிகளை தொட்ட நாள் – ஆகஸ்ட் 17 – 2018
v மும்பை
பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு அதிகபட்சமாக 38022.32 புள்ளிகளை தொட்ட நாள் – ஆகஸ்ட் 17 – 2018
v UBI அமைப்பின்
மேம்பட்ட வடிவமான UBI 2.0 அமைப்பை ரிசர்வ் வங்கியின்
கவர்னர் உர்ஜித் பட்டேல் அறிமுகம் செய்தார்.
ஓவர்ட்ராப்ட்
வசதி, பணம் செலுத்துவதற்கு முன்பாக விற்பனையாளர் அனுப்பும் ரசீதை
பார்க்கும் வசதி போன்றவை இந்த மேம்பட்ட வடிவத்தில் புதிய அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளது.
UBI அறிமுகம்
செய்யப்பட்ட ஆண்டு – 2011 ஏப்ரல் 11
v கனரா
வங்கி கிளையான டெல்லியில் டிஜிட்டல் மைய கிளையில் புரோ
என்ற ரோபோ வைக்கப்பட்டுள்ளது.
v 2018 ன் உலகின் வாழத்தகுந்த நகரங்கள் பட்டியல்:
1. வியன்னா
– ஆஸ்திரியா
2. மெல்போர்ன்
– ஆஸ்திரேலியா
3. ஒசாகா
– ஜப்பான்
4. கால்கரி
– கனடா
5. சிட்னி
– ஆஸ்திரேலியா
112. டெல்லி – இந்தியா
117. மும்பை – இந்தியா
140. டமாஸ்கஸ் – சிரியா (கடைசி
இடம்)
v தமிழ்நாட்டின் வாழத்தகுந்த நகரங்கள் பட்டியல்: தேசிய அளவில்:
1. திருச்சி - 12
2. சென்னை - 14
3. கோவை - 25
4. ஈரோடு - 26
5. மதுரை - 28
6. திருப்பூர் - 29
7. திருநெர்வேலி - 37
v கேரளா – தமிழ்நாடு இடையே அணைகளின் வெள்ள நீரை கண்காணிக்க மத்திய
நீர்வள ஆணையத்தின் தலைவர் நரேந்திர குமார் தலைமையில்
மத்திய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
v செப்டம்பர்
மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கவுள்ள மாநிலம் – இராஜஸ்தான்
v தெலுங்கானாவின் 3 புதிய திட்டங்கள்:
1. ரைத்து
பீமா – விவசாயிகளுக்கு இலவச ஆயுள் காப்பீடு திட்டம்.
2. கந்தி
வெலுகு என்ற கண் பராமரிப்பு திட்டம்
3. பின்தங்கிய
வகுப்பினர்களுக்கான பொருளாதார ஆதரவு திட்டம்.
v சுதந்திர
தின சிறப்பு திரைப்பட விழா மும்பையில் நடைபெற்றது.
v அபுதாபி
மாஸ்டர்ஸ் 2018 செஸ் போட்டியில் பட்டம் வென்றவர் – நிகில்
சரின் (இந்தியா)
- இதன்
மூலம் இந்தியாவின் 53 வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
v இந்திய
பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இரமேஸ் பவார்
நியமனம்.
v 2018
ஆம் ஆண்டின் உலக தத்துவ காங்கிரஸ் மாநாடு –– சீன தலைநகர் –
பெய்ஜிங்
v ஐ.நா.
பொதுச் சபையின் புதிய தலைவர்- மரியா பெர்னாண்டா எஸ்பினோ சா
கார்செஸ் (4 வது பெண் தலைவர்) – ஈக்வடார் நாட்டின்
வெளியுறவுத் துறை அமைச்சர்.
v பாகிஜ்தான்
நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் – ஆசாத் கைகர் (தெஹ்ரீக்
இ இன்சாப் கட்சி வேட்பாளர்).
கருத்துகள்
கருத்துரையிடுக