நடப்பு நிகழ்வுகள்
31-07-2018
v ஊழல்
தடுப்பு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த நாள் – ஜீலை 26 – 2018
Ø ஊழல்
தடுப்புச் சட்டம் – 1988
Ø லஞ்சம்
கொடுப்பவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு இனி 7 ஆண்டு சிறைத் தண்டனை.
Ø லஞ்சம்
பெறும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கான தண்டனை 3 ஆண்டிலிருந்து 7
ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
v ஜெய்பூர் கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அங்கீகாரம்
பெறுவதற்காக பரிந்துரைக்கபட்டுள்ளது.
Ø இந்தியாவில்
37 இடங்கள் உலக பாரம்பபரிய சின்னங்களாக உள்ளன.
Ø யுனெஸ்கோ
நிறுவனம் 1945 ல் அமைக்கப்பட்டது.
v ராஜஸ்தான்
மாநிலத்தில் முதல் மாட்டு சரணாலயம் அமைக்க ஒப்புதல்
தரப்பட்டுள்ளது.
v புதுடெல்லியில்
உள்ள தேசிய ரயில் அருங்காட்சியகத்தில் சத்யநிஸ்தா என்ற
திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
v மொபைல்
திஹார் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – சத்தீஸ்கர் மாநிலம்
v வெளியுறவு
துறை அமைச்சக செயலராக விஜய் தாக்குர் சிங் நியமனம்.
கருத்துகள்
கருத்துரையிடுக