நடப்பு நிகழ்வுகள்
ஆகஸ்ட்
07-2018
v கிராம
பெண்களுக்கு அதிகாரமளிக்க வகை செய்யும் மகளிர் சக்தி மையம்
என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
Ø 2017-2018
முதல் 2019 -2020 வரை செயல்பாட்டில் இருக்கும்.
v இந்தியாவின்
முதல் தொடர் சங்கிலி மாவட்டத்தை நிறுவுவதற்காக டெக் மகிந்திரா நிறுவனத்துடன் இணைந்து
தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பம், மின்னணு மற்றும் தொலை
தொடர்புத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
v Devil
Advocate: The untold story என்ற புத்தகத்தை எழுதியவர் – கரண்
தாப்பர்.
v Gandhi:
The years that changed the World (1914-1918) என்ற புத்தகத்தை எழுதியவர் – ராமசந்திர குஹா.
v சர்வதேச ஆக்கி தரவரிசை பட்டியல்: (ஆண்கள் அணி)
1. ஆஸ்திரேலியா
2. அர்ஜென்டினா
3. பெல்ஜியம்
4. நெதர்லாந்து
5. இந்தியா
பெண்கள் அணி:
1. நெதர்லாந்து
9. இந்தியா
v 11வது
சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் – கோகுல்ராஜ்
v பொருட்கள்
மறுசுழற்சி : கொள்கை வழிகாட்டுதல் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான நிதி ஆயோக்கின் சர்வதேச
மாநாடு நடைபெற்ற இடம் – புதுடெல்லி
v 2020
ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்
முகத்தின் மூலம் ஒருவரை அடையாளம் காணும் முறை பின்பற்றப்படவுள்ளது.
v தேசிய
கைத்தறி தினம் – ஆகஸ்ட் 07
கருத்துகள்
கருத்துரையிடுக