நடப்பு நிகழ்வுகள்
08-08-2018 முதல் 09-08-2018
v தாய்லாந்து
வீக் வர்த்தக கண்காட்சி நடைபெற்ற இடம் – சென்னை
v தமிழ்
உட்பட 15 மொழி வளர்ச்சிக்காக அகாடமி அமைக்கவுள்ள அரசு – டெல்லி
அரசு
v மரபணு
தகவல் வங்கி மசோதா மக்களவையில் அறிமுகம்.
v இராஜஸ்தான்
மாநிலத்தில் 3 கிராமங்களுக்கு இந்து பெயர்
Ø இஸ்லாமியாபூர்
– பிச்சான்வா கருத்
Ø மியோன்
கா பாரா – மகேஷ் நகர்
Ø நர்பாரா
– நரபுரா
v டெல்லி
சட்டப்பேரவையில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, முன்னாள்
குடியரசுத் தலைவர் Dr. APJ. அப்தூர் கலாம் ஆகியோரது உருவப் படங்களை முதல்வர்
அரவிந்த் கெஜரிவால் திறந்து வைத்தார்.
v Niryat Mitra எனும் செயலியை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்
சுரேஷ் பிரபு அறிமுகப்படுத்தினார்.
v யூத்
ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய ஜுனியர் ஆடவர் மற்றும் மகளிர்
ஆக்கி அணிகள் முதன் முறையாக தேர்வு.
Ø அர்ஜென்டினா
தலைநகர் பியனோஸ் அயர்ஸில் நடைபெற உள்ளது.
v இந்திய
ரிசர்வ் வங்கியின் அலுவல் சாரா இயக்குநராக ஆடிட்டர் S. குருமூர்த்தி
நியமனம்.
v மாநிலங்களவையின்
புதிய துணை தலைவர் – ஹரிவன்ஷ் நாராயன் சிங் – 125 வாக்குகள்
- எதிர்
கட்சி சார்பாக காங்கிரஸ் கட்சியை சார்ந்த பி.கே.ஹரிபிரசாத்
போட்டியிட்டார் – 105 வாக்குகள்.
v ஐ.நா.
மனித உரிமை ஆணைய தலைவராக சிலி முன்னாள் அதிபர் மிச்செலி பச்லெட்
நியமனம்.
v தேசிய
மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக ரேகா சர்மா நியமனம்.
v அமெரிக்காவின்
அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினராக ஆதித்ய பம்ஜாய் நியமனம்.
v டிராய்
எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ராம் சேவாக் சர்மா மீண்டும் நியமனம்.
v குறியீட்டு
ஆதரவு நிறுவனத்தின் (Country code supporting Organisation – CCNSO) புதிய சபை உறுப்பினராக
அஜய் தத்தா நியமனம். ((மதல் இந்தியர்)
v சர்வதேச
பழங்குடிகள் தினம் – ஆகஸ்ட் 09
v உலகின்
உள்நாட்டு குடிமக்களின் சர்வதேச தினம் - ஆகஸ்ட் 09
கருத்துகள்
கருத்துரையிடுக