நடப்பு நிகழ்வுகள்
04-08-2018
v போளூர்
அடுத்த படவேடு ஊராட்சி ரத்தினபுரியில் கி.பி. 14 ம் நூற்றாண்டை
சேர்ந்த விஜயநகர பேரரசு கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
v சிறு,
குறு, மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் வரிச் சிக்கல்களை தீர்க்க மத்திய நிதித் துறை
இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
v தேசிய
ஊட்டச்சத்து திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – கேரளா
v அனைத்து
இந்திய ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் மைசூர்
வளாகத்தில் 5 சிறப்பு ஆராய்ச்சி மையங்கள் அமைய உள்ளன.
v குழந்தைகளின்
பாதுகாப்பிற்காக 55 நீதிமன்றங்களை நிறுவதற்கான திட்டத்தை
தொடங்கியுள்ள மாநிலம் – இராஜஸ்தான்
v மாநில எரிசக்தி திறன் முன்னுரிமை குறியீடு பட்டியல்:
1. ஆந்திரபிரதேசம்
2. கேரளா
3. மகாராஷ்டிரா
4. பஞ்சாப்
5. ராஜஸ்தான்
v இந்திய
அரசின் கலாச்சார அமைச்சகம் சேவா போஜ் யோஜனா என்ற திட்டத்தை
அறிமுகம் செய்துள்ளது.
v பிற்படுத்தப்பட்டோருக்கான
தேசிய ஆணையத்தின் 123 வது சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.
v இங்கிலாந்து
தனது 1000 வது டெஸ்டில் வென்றது. தோற்ற நாடு – இந்தியா
v முன்னதாக தாய்ப்பாலூட்டும் நாடுகளின் பட்டியல்:
1. இலங்கை
2. வனுவாட்டு
3. புருண்டி
4. கஜகஸ்தான்
56. இந்தியா
Ø உலக சுகாதார
அமைப்பு வெளியிட்டது.
v GST கவுன்சிலின்
29 வது கூட்டம் நடைப்பெற்ற இடம் – புதுடெல்லி
Ø மத்திய
நிதி அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையில் நடைப்பெற்றது.
v சென்னை
உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி – விஜய கம்லேஷ் தஹில்ரமணி
(48 வது)
- இவர்
மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தார்.
v டெல்லி
உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி – ராஜேந்திர மேனன்
Ø பாட்னா
உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார்.
v ஒடிசா
உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி – கால்பேஷ் சத்யேச்திர
ஜாவேரி
Ø இதற்கு
முன் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார்.
v ஜார்கண்ட்
உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி – அனிருதா போஸ்
Ø இதற்கு
முன் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தார்.
v ஜம்மூ
– காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி – கீதா மிட்டல்
Ø இதற்கு
முன் டெல்லி உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தார்.
v ஜம்மூ
– காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி – சிந்து
சர்மா
v பாட்னா
உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி – M.K.ஷா
Ø இதற்கு முன் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார்.
v கேரளா
உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி – ரிஷிகேஷ் ராய்
v இந்தியாவின்
வர்த்தக அந்தஸ்தை SDA – 1 என்ற நிலைக்கு அமெரிக்கா
உயர்த்தியுள்ளது.
Ø ஜப்பான்,
தென்கொரியாவுக்குப் பிறகு
SDA
– 1 என்ற அந்தஸ்தை பெறும் 3 வது ஆசிய நாடு இந்தியா
Ø அமெரிக்காவிடமிருந்து
SDA – 1 வர்த்தக அந்தஸ்து பெறும் 37 வது நாடு – இந்தியா
v தேசிய
பாதுகாப்பு அங்கீகாரச் சட்டம் 2019 யை நிறைவேற்றியது
அமெரிக்க காங்கிரஸ்.
v பாகிஸ்தானுக்கான
அமெரிக்கா உதவித்தொகையை 150 மில்லியன் டாலராக குறைத்தது.
v இந்தியா,
பாகிஸ்தான் அட்டாரி – வாகா எல்லையில் புதிய வாயில்களை
நிறுவ திட்டமிட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக