TOP 50 IMPORTANT QUESTIONS AND ANSWERS – PART 11 1. தாவரங்களை பயன்பாடுகளின் அடிப்படையில் எவ்வாறு பிரிக்கலாம்: 1. உணவுத் தாவரங்கள் 2. நறுமணப் பொருள் தரும் தாவரங்கள் 3. மருத்துவத் தாவரங்கள் 4. நார் தரும் தாவரங்கள் 5. மரக்கட்டை தரும் தாவரங்கள் 6. அலங்காரத் தாவரங்கள் 2. உலகளவில் கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு – இந்தியா 3. உலக உணவு தினம் – அக்டோபர் 16 4. நெல்லிக்காயின் மருத்துவ பயன்கள்: Ø வைட்டமின் C சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்களுக்கு மருந்தாக, Ø நோய் எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்த 5. துளசியின் மருத்துவ பயன்கள்: Ø இருமல், சளி, மார்புச்சளி மற்றும் மூச்சுக் குழாய் அழற்சியை குணப்படுத்த 6. சோற்றுக்கற்றாலை: Ø மலமிளக்கியாக Ø காயத்தை குணப்படுத்த Ø தோல் எரிச்சலையும், குடல் புண்ணையும் குணப்படுத்த 7. ...
TNPSC, TNEB, SSC, SI, POLICE, LAB ASS, TET, TRB ,Railway,NTSE,NEET