TOP 50
IMPORTANT QUESTIONS AND ANSWERS – PART 11
1.
தாவரங்களை
பயன்பாடுகளின் அடிப்படையில் எவ்வாறு பிரிக்கலாம்:
1.
உணவுத்
தாவரங்கள்
2.
நறுமணப்
பொருள் தரும் தாவரங்கள்
3.
மருத்துவத்
தாவரங்கள்
4.
நார்
தரும் தாவரங்கள்
5.
மரக்கட்டை
தரும் தாவரங்கள்
6.
அலங்காரத்
தாவரங்கள்
2.
உலகளவில்
கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு – இந்தியா
3.
உலக
உணவு தினம் – அக்டோபர் 16
4.
நெல்லிக்காயின்
மருத்துவ பயன்கள்:
Ø
வைட்டமின்
C சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்களுக்கு மருந்தாக,
Ø
நோய்
எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்த
5.
துளசியின் மருத்துவ பயன்கள்:
Ø
இருமல்,
சளி, மார்புச்சளி மற்றும் மூச்சுக் குழாய் அழற்சியை குணப்படுத்த
6.
சோற்றுக்கற்றாலை:
Ø
மலமிளக்கியாக
Ø
காயத்தை
குணப்படுத்த
Ø
தோல்
எரிச்சலையும், குடல் புண்ணையும் குணப்படுத்த
7.
நெசவு நார்கள் – பருத்தி;
கயிறு நார்கள் – தென்னை நிரப்பு நார்கள் – இலவம்
8.
விதைகளின்
மேற்புறத்தூவி நார்கள் – பருத்தி
9.
தண்டு
அல்லது தண்டிழை நார்கள் - ஆளி, சணல்
10.
இலை
நார்கள் – கற்றாழை
11.
உரிமட்டை
நார்கள் – தேங்காய்
12.
இந்திய
சணல் உற்பத்தியில் மட்டும் 50 விழுக்காடு உற்பத்தி செய்யும் மாநிலம் – மேற்கு வங்காளம்
13.
இந்தியாவில்
எத்தனை மாநிலங்களில் சணல் பயிரிடப்படுகிறது – 7
Ø
மேற்கு
வங்காளம், அஸ்ஸாம், ஒடிசா, பீகார், உத்திரப்பிரதேசம், திரிபுரா, மேகாலயா
14.
வன்கட்டைகள்
– ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் இருந்து பெறப்படுகிறது. - தேக்கு, பலா
15.
மென்
கட்டைகள் – ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களில் இருந்து பெறப்படுகிறது. – கடம்பு, பைன்
16.
மரக்கட்டைகளிலிருந்து
மெல்லியதாக சீவி எடுக்கப்படுகின்ற மரத்தகடுகளை உரிய வகையில் ஒன்றின் மேலொன்று அடுக்கடுக்காக
ஒட்டி உருவாக்கப்படுவதே ஒட்டுப்பலகை. இது ஒரு கூட்டு மரப் பலகை
17.
அலங்காரத்
தாவரங்கள் - மல்லி, ரோஜா, செவ்வந்தி, கார்னேஷன், ஜெர்பரா
18.
பட்டுப்புழுக்கள்
மல்பெரி இலையை உணவாக எடுத்துக்கொண்டு மல்பெரி தாவரத்தில் வசிக்கின்றன.
19.
வளிமண்டல
நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தி மண்வளத்தை அதிகரித்து, விவசாயத்திற்கு உதவுபவை – நீலப்
பச்சை பாசி, பாக்டீரியா, சூடோமோனாஸ்
20.
மூட்டு
முடக்குவாதம் நோய்க்கான மருந்தினை பாலக்கீரையிலிருந்து தற்போது மத்திய மருந்து ஆராய்ச்சி
நிறுவன (CDRI – Central Drug Research Institute – Lucknow) விஞ்ஞானிகள் நானோ உருவாக்கத்தின்
மூலம் உருவாக்கியுள்ளனர்.
21.
வேப்ப
எண்ணெய் யூரியாவினை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
22.
தாவரங்களின்
மகரந்த சேர்க்கைக்கு உதவும் பறவை – ஓசனிச்சிட்டு
23.
கணினியின்
மையச்செயலகப் பெட்டியினுள் அமைந்திருப்பவை – நினைவகம்(Hard Disk), தாய்ப்பலகை(Mother
Board), SMPS,CPU,RAM, CD DRIVE, GRAPHICS CARD
24.
இணையம்
பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே மின்னஞ்சல் பயன்பாட்டில் இருந்தது.
25.
திறந்த
மூல மென்பொருள் தயாரித்தலையும் பயன்படுத்தலையும் ஊக்குவிக்கும் நிறுவனம் – Open
Source Initiative
26.
பொருத்துக:
1.
MAC
OS - கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்
2.
Software -
Geogebra
3.
Hardware - RAM
4.
Keyboard - உள்ளீட்டு கருவி
5.
Linux - இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள்
27.
பொருத்துக:
1.
உயிரினக்
கூறுகள் – விலங்குகள்
2.
சாக்கடைக்
கழிவுகள் – நீர் மாசுபாடு
3.
செயற்கை
உரங்கள் – நில மாசுபாடு
4.
பாலைவனம்
– நிலவாழ் சூழ்நிலை மண்டலம்
5.
புகை
-
காற்று மாசுபாடு
28.
களைக்கொல்லிகளின்
பயன்பாடு நில மாசுபாடு மற்றும் நீர் மாசுபாட்டை உருவாக்கும்.
29.
பொருத்துக:
1.
சோப்பு
– NaOH
2.
சிமெண்ட்
– RCC
3.
உரங்கள்
– NPK
4.
ஜிப்சம்
– CaSO4 2H2O
5.
பீனால்
- C6H5
30.
மாலுமி
திசைகாட்டும் கருவிகளை முதன் முதலில் செய்து பயன்படுத்தியவர்கள் – சீனர்கள்
31.
நீர்
சுழற்சியினை ------------------ என்றும் அழைக்கலாம் – ஹைட்ராலிஜிக்கல் சுழற்சி
32.
வெப்ப
நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு -------------- கரைசல்
பயன்படுகிறது – சோடியம் ஹைட்ராக்சைடு
33.
நீர்
மாசுபாடு மனிதனுக்கு --------------- நோயை உருவாக்குகிறது – காலரா
34.
தாவரங்களின்
மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை – ஓசனிச்சிட்டு
35.
அளவுகோலைப்
பயன்படுத்தி நீளத்தை அளவிடும்போது கண்ணின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் – அளவிடும்
புள்ளிக்கு மேலே செங்குத்தாக
36.
நுணுக்கமான
அல்லது கடினமான வேலைகளை செய்யுமாறு கணினி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம் – நேனோரோபாட்டுகள்
37.
இலைத்
துளையின் முக்கிய வேலை – நீராவிப்போக்கு
38.
மீனின்
சுவாச உறுப்பு – செவுள்கள்
39.
வைட்டமின்
டி குறைபாட்டினால் ஏற்படும் நோய் – ரிக்கட்ஸ்
40.
மூன்றாம்
தலைமுறை கணினி – வெற்றிடக் குழாய்கள்
41.
காற்று
மாசுபாடு, அமில மழைக்கு வழி வகுக்கும், இது ஒரு ----------- ஆகும். – மனிதனால் ஏற்படும்
மாற்றமாகும்.
42.
அனைத்து
வானிலை மாறுபாடுகளும் நிகழும் அடுக்கு – அடிவளி மண்டலம்
43.
நைட்ரஜனை
கண்டறிந்தவர் – டேனியல் ரூதர்போர்டு
44.
கார்பன்
– டை – ஆக்ஸைடை -570 C க்கு குளிர்விக்கும் பொழுது, அவை திரவ நிலையை அடையாமல்,
நேரடியாக திட நிலைக்கு மாறுகிறது. இதனை உலர் பனிக்கட்டி என்பர்.
45.
சேமிப்பு
கிடங்கு என்று அழைக்கப்படுவது – நுண்குமிழ்கள்
46.
தலைமை
சுரப்பி என்று அழைக்கப்படுவது – பிட்யூட்டரி சுரப்பி
47.
காற்றிற்கு
ஆக்ஸிஜன் என்று பெயரிட்டர் – ஆண்டனி லவாய்சியர்
48.
மைக்ரோகிராபியா(1665)
என்ற நூலை எழுதியவர் – ராபர்ட் ஹீக்
49.
ஒரு
காலன் என்பது – 3.785 லிட்டர்
50.
வெங்காயத்தில்
உள்ள வேதிப்பொருள் – புரோப்பேன் தயால் S ஆக்சைடு
ஆக்கம்:
1. செ. தமிழ்செல்வம் B.Sc, M.Ed
2. வே. பிரகாஷ் M.Sc, B.Ed,
3. செ. லெனின் M.Sc, B.Ed,
கருத்துகள்
கருத்துரையிடுக