TOP 50
IMPORTANT QUESTIONS AND ANSWERS – PART 4
1.
குளிர்கால
உறக்க விலங்கு – ஆமை
2.
கோடைகால
உறக்க விலங்கு – நத்தை
3.
ஒட்டகம்:
Ø
உலர்ந்த
பாலைவனத்திற்கு ஏற்றாற்போல் தன் உடலில் நீர் சேமிக்கும் தகவமைப்பை பெற்றுள்ளன.
Ø
இதன்
நீண்ட கால்கள் பாலைவனத்தில் உள்ள சூடான மணலில் இருந்து உடலை பாதுகாக்கின்றன.
Ø
ஒட்டகம்
குறைந்த அளவு சிறுநீரை வெளியேற்றுகிறது. அதன் சாணம் வரண்டு காணப்படும்.
Ø
உடலில்
இருந்து வியர்வை வெளியேறுவதில்லை.
Ø
ஒட்டகம்
திமில் பகுதியில் கொழுப்பை சேமித்து வைக்கின்றது.
Ø
பாலைவனக்
கப்பல் என்று அழைப்பர்.
4.
எப்பொழுதும்
நீர் அருந்தாத விலங்கு – கங்காரு எலி
5.
தமிழ்நாட்டின்
மாநில விலங்கு – நீலகிரி வரையாடு
6.
நீர்
நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை எவ்வாறு அழைக்கலாம் – வாழிடம்
7.
உடல்
நலம் என்பது, ஒரு மனிதனின் முழுமையான உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த இடர்பாடுகள்
இல்லாமல் இருக்கும் நிலையைக் குறிப்பதாகும் என்று வரையறை தந்த நிறுவனம் – உலக சுகாதார நிறுவனம்.
8.
உடல்
நலம் என்பது உடல் சுற்றுப்புறத்தில் ஏற்படும் அழுத்தங்களுக்கும், மாற்றங்களுக்கும்
ஏற்ற வகையில் தகவமைத்து கொள்வது மூலம் உடலினுள் சமநிலையை பேணுகின்ற சிறப்பான நிலையை
எவ்வாறு அழைப்பர் – ஹமியோஸ்டானிஸ்
9.
உணவில்
உள்ள வேதிப் பொருட்களின் அடிப்படையில் சத்துப் பொருட்கள் 6
முக்கிய வகைகளாக பிரிக்கலாம். அவை
1.
கார்போஹைட்ரேட்டுகள்
2.
புரதங்கள்
3.
கொழுப்புகள்
4.
வைட்டமின்கள்
5.
தாது
உப்புகள்
6.
நீர்
10. கார்போஹைட்ரேட்டுகள் – மாவுச்
சத்து:
Ø
உணவு
ஆற்றல் தரும் ஆக்கக்கூறு
Ø
கார்போஹைட்ரேட்டுகளின்
வடிவம் – 3
1.
சர்க்கரை
- பழங்கள், தேன், கரும்புச் சர்க்கரை, பீட்ரூட்
2.
ஸ்டார்ச்
– அரிசி, கோதுமை, சோளம், உருளைக்கிழங்கு
3.
நார்ச்சத்து
உணவு – முழு தானியங்கள், கொட்டை உணவுகள்
11. அயோடின், ஸ்டார்ச்சுடன் வினைபுரிந்து ஸ்டார்ச்
அயோடின் கூட்டுப் பொருளாக, அதாவது நீலம் கலந்த கருப்பு நிறமாக மாறுகிறது. இந்த கருநீல
நிறம் உணவில் ஸ்டார்ச் உள்ளது என்பதை உறுதி செய்கிறது.
12. கொழுப்பு:
Ø
ஆற்றல்
தரும் ஓர் உணவு
Ø
கார்போஹைட்ரேட்டை
விட அதிக ஆற்றலை தரக் கூடியது.
Ø
வெண்ணெய்,
நெய், பால், பாலாடைக் கட்டி, பன்னீர், கொட்டைகள், மாமிசம், மீன் மற்றும் முட்டையின்
மஞ்சள் கரு
Ø
கொழுப்புகள்
உடலுக்கு ஆற்றலை தருவது மட்டுமல்லாது, நமது உடலைப் பாதுகாத்து நம் செல்களையும் பாதுகாக்கின்றன.
13.
அதிகமான
புரதம் உள்ள உணவு – சோயாபீன்ஸ்
14.
உடல்
வளர்ச்சிக்கான உணவு – புரதங்கள்
15.
வைட்டமின்
A குறைபாட்டினால் ஏற்படும் நோய் – மாலை கண் நோய்
16.
வைட்டமின்
B குறைபாட்டினால் ஏற்படும் நோய் – பெரி பெரி
17.
வைட்டமின்
C குறைபாட்டினால் ஏற்படும் நோய் – ஸ்கர்வி
18.
வைட்டமின்
D குறைபாட்டினால் ஏற்படும் நோய் – ரிக்கட்ஸ்
19.
வைட்டமின்
E குறைபாட்டினால் ஏற்படும் நோய் – நரம்பு தளர்ச்சி, பார்வை
குறைபாடு, மலட்டுத் தன்மை
20.
வைட்டமின்
K குறைபாட்டினால் ஏற்படும் நோய் – இரத்தம் உறைதல் மற்றும்
எலும்பு பற்கள் பலகீனம்
21.
உடலின்
பல்வேறுபட்ட உயிர் வேதிவினைகள் நடப்பதற்கு மிகவும் அவசியம் – வைட்டமின்கள்
22.
பாதுகாக்கும்
உணவு என்று அழைக்கப்படுபவை – வைட்டமின்கள்
23.
நீரில்
கரையும் வைட்டமின்கள் - வைட்டமின் B மற்றும் வைட்டமின் C
24.
கொழுப்பில்
கரையும் வைட்டமின்கள் – வைட்டமின் A, D, E, K
25.
சூரியத்
திரை பூச்சி, (Sun Screen Lotion) தோலின், வைட்டமின் D உற்பத்தியை 95 சதவீதம் குறைக்கிறது.
எனவே வைட்டமின் D குறைபாட்டு நோய் ஏற்படுகிறது.
26.
நெல்லிக்கனிகளில்,
ஆரஞ்சு பழங்களைவிட 20 மடங்கு, அதிக வைட்டமின் C காணப்படுகிறது.
27.
உடல்
வளர்ச்சிக்கும் பொதுவான உடல் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்தத் தேவைப்படுவை – தாது உப்புகள்
28.
பாதுகாப்பு
உணவுகள் என்று அழைக்கப்படுபவை – தாது உப்புகள்
29.
வலுவான
எலும்புகள் மற்றும் பற்கள், இரத்தம் உறைதல் – கால்சியம்
30.
வலுவாக
எலும்புகள் மற்றும் பற்கள் – பாஸ்பரஸ்
31.
தைராய்டு
ஹார்மோன் உற்பத்தி – அயோடின்
32.
ஹீமோகுளோபின்
உற்பத்தி மற்றும் மூளை வளர்ச்சி – இரும்புச் சத்து
33.
முருங்கை
இலையில் நிறைந்துள்ள சத்துக்கள் வைட்டமின் A, C, பொட்டாசியம்,
கால்சியம், இரும்புச் சத்து மற்றும் புரதம் – ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாகவும் உள்ளது.
34.
உலகளவில்
80 சதவீதம் முருங்கை இலை உற்பத்தி இந்தியாவில் தான்
உள்ளது.
35.
முருங்கை
இலைகளை பெரும்பாலும் இறக்குமதி செய்யக் கூடிய நாடுகள் - சீனா,
அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள்
36.
சமீபத்தில்
இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 14.4 மில்லியன் குழந்தைகள்
உடல் பருமனாக இருக்கின்றார்கள். இந்த வகையில் இந்தியா சீனாவிற்கு அடுத்ததாக,
உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
37.
குவாஷியோர் நோயின் அறிகுறிகள்
– வளர்ச்சிக் குறைபாடு, முகம், கால்களில் வீக்கம், வயிற்றுப் போக்கு, மூளை வளர்ச்சிக்
குறைபாடு
38.
மராஸ்மஸ் நோயின் அறிகுறிகள்
– எலும்பின் மீது தோல் மூடியுள்ளது போன்ற நிலை தோன்றும், மெதுவான உடல் வளர்ச்சி
39.
கால்சியம்
குறைபாட்டினால் ஏற்படும் நோய் – ரிக்கெட்ஸ்
40.
பாஸ்பரஸ்
குறைபாட்டினால் ஏற்படும் நோய் – ஆஸ்டியோமலேசியா
41.
அயோடின்
குறைபாட்டினால் ஏற்படும் நோய் – கிரிட்டினிசம் (குழந்தைகளுக்கு)
42.
இரும்புச்
சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய் – இரத்தச் சோகை
43.
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, தூய்மை என்பது நோய்கள் பரவாமல் தடுப்பதும், உடல் நலத்தை பராமரிக்கவும்,
செய்யப்படும் பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தலாகும்.
44.
நுண்ணுயிரிகளின் முக்கிய பிரிவுகள் – 4
1.
பாக்டீரியா
2.
வைரஸ்
3.
புரோட்டோசோவா
4.
பூஞ்சைகள்
45.
பாக்டீரியா:
Ø
மிகச்
சிறிய புரோகேரியோடடிக் நுண்ணுயிரிகள்
Ø
உட்கரு
கிடையாது
Ø
ஒட்டுண்ணிகளாகவோ
அல்லது தன்னிச்சையான நுண்ணுயிரிகளாகவோ காணப்படும்
Ø
திசுக்களை
ஊடுருவிச் செல்லும்.
Ø
சீழ்
அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களை உற்பத்தி செய்யும்.
46.
பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள்
– காலரா - வயிற்றுப்போக்கு, நிமோனியா, டெட்டன்-கக்குவான், காசநோய், டைபாய்டு
47.
வைரஸ்கள்:
Ø
ஒரு
செல்லற்ற உயிரி
Ø
தாவரங்கள்,
விலங்கள், நுண்ணுயிரிகள் போன்ற எல்லா உயிரினங்களையும் வைரஸ் பாதிக்கக் கூடியவை.
Ø
நுண்ணுயிரி
கொல்லிகளால் வைரஸின் தாக்கத்தை அழிக்க முடியாது.
48.
வைரஸால் ஏற்படும் நோய்கள் - இன்புளுயன்சா,
சாதாரண சளி, சின்னம்மை,
49.
பகுப்பாய்வு
பொறியை வடிவமைத்தவர் – சார்லஸ் பாப்பேஜ்
50.
உலகின்
முதல் கணினி நிரலர் – அகஸ்டா அடா லவ்லேஸ்
ஆக்கம்:
1. செ. தமிழ்செல்வம் B.Sc, M.Ed
2. வே. பிரகாஷ் M.Sc, B.Ed,
3. செ. லெனின் M.Sc, B.Ed,
கருத்துகள்
கருத்துரையிடுக