முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

6 ஆம் வகுப்பு அறிவியல்

 

   

TOP 50

IMPORTANT QUESTIONS AND ANSWERS – PART 7

1.   உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு – செல்

2.   பயன்படுத்தப்பட்ட நுண்ணோக்கியை மேம்படுத்தி ஒரு கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கியவர் – ராபர்ட் ஹீக் (இங்கிலாந்து)

3.   ராபர்ட் ஹீக் தனது மைக்ரோகிராபியா என்ற நூலை வெளியிட்ட ஆண்டு – 1665

4.   முதன் முதலில் செல் என்ற சொல்லினைப் பயன்படுத்தி திசுக்களின் அமைப்பினை விளக்கியவர் – ராபர்ட் ஹீக்

5.   லத்தீன் மொழியில் செல்லுலா என்பதன் பொருள் – சிறிய அறை

6.   செல்லை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு – செல் உயிரியல்

7.   செல்லின் முக்கிய பகுதிகள் – 3

1.   செல்லைச் சுற்றி காணப்படும் வெளி உறையான செல்சவ்வு

2.   திரவநிலை சைட்டோபிளாசம்

3.   உட்கரு

8.   செல்லின் பல்வேறு பணிகளை செய்வதற்காக செல்லினுள் பல நுண்ணுறுப்புகள் உள்ளன. இவை செல் நுண்ணுறுப்புகள் என்பர்

9.   பாக்டீரியாவின் அளவு – 0.1 முதல் 0.5 மைக்ரோமீட்டர்

10. நெருப்புக்கோழியின் முட்டையின் விட்டம் – 170 மி.மீ

11. நமது உடலில் உள்ள மிக நீளமான செல் – நரம்புச் செல்

12. செல்லின் அளவிற்கும் உயிரினத்தின் அளவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. உதாரணமாக யானையின் செல், சுண்டெலியின் செல்லை விட மிக பெரியதாக இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை

13. ஒரு செல் உயிரினத்திற்கு உதாரணம் - அமீபா, பாக்டீரியா, கிளாமிடோமோனாஸ், ஈஸ்ட்

14. தோராயமாக, மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை – 3.7×1013 அல்லது 37,000,000,000,000

15. செல்களின் வகைகள் – 2

1.   புரோகேரியோட்டிக் செல் – தெளிவற்ற உட்கரு

2.   யூகேரியோட்டிக் செல்  - தெளிவான உட்கரு

16. பாக்டீரியாவின் உட்கரு எவ்வாறு அழைக்கப்படுகிறது – நியூக்ளியாய்டு

17. புவியில் முதன் முதலில் உருவான செல் – புரோகேரியாட்டிக் செல்

18. புரோகேரியாட்டிக் செல்லின் விட்டம் – 0.003 மைக்ரோமீட்டர் முதல் 2.0 மைக்ரோமீட்டர் வரை

19. தாவர செல்லின் முக்கிய பண்புகள்:

Ø  விலங்கு செல்களை விட அளவில் பெரியவை, கடினத்தன்மை கொண்டவை

Ø  தாவர செல்கள் அதனை சுற்றி வெளிப்புறத்தில் செல்சுவரையும் அதனையடுத்து செல்சவ்வினையும் கொண்டுள்ளன.

Ø  பசுங்கணிகங்களை கொண்டுள்ளன.

Ø  நுண்குமிழ்கள் காணப்படுகின்றன

Ø  சென்டிரியோல்கள் காணப்படுவதில்லை

 

 

20. விலங்கு செல்லின் முக்கிய பண்புகள்:

Ø  தாவர செல்லை விட அளவில் சிறியவை. கடினத்தன்மையற்றவை.

Ø  விலங்கு செல்லை சுற்றி செல் சவ்வு காணப்படுகிறது. ஆனால் செல் சுவர் காணப்படுவதில்லை

Ø  பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை

Ø  சிறிய நுண்குமிழ்களை கொண்டுள்ளன.

Ø  சென்ட்ரியோல்கள் உண்டு.

21. செல்லின் நகரும் பகுதி – சைட்டோபிளாசம்

22. செல்லின் கதவு – செல் சவ்வு

23. செல்லை தாங்குபவர் அல்லது பாதுகாப்பவர் – செல் சுவர்

24. செல்லின் ஆற்றல் மையம் – மைட்டோகாண்ட்ரியா

25. செல்லின் உணவு தொழிற்சாலை – பசுங்கணிகம்

26. சேமிப்ப கிடங்கு – நுண் குமிழ்கள்

27. செல்லின் கட்டுப்பாட்டு மையம் – உட்கரு

28. உட்கரு வாயில் அல்லது உட்கரு கதவு – உட்கரு உறை

29. செல்லின் அளவை குறிக்கும் குறியீடு – மைக்ரோமீட்டர்

30. உறுப்பு மண்டலம் என்பது – அடிப்படைத் திசுக்களால் ஆன ஒன்றிணைந்த உறுப்புகளின் கூட்டமைப்பால் ஆனது

31. நமது உடலில் எத்தனை உறுப்பு மண்டலங்கள் உள்ளன – 8

Ø  எலும்பு மண்டலம்

Ø  தசை மண்டலம்

Ø  செரிமான மண்டலம்

Ø  சுவாச மண்டலம்

Ø  இரத்த ஓட்ட மண்டலம்

Ø  நரம்பு மண்டலம்

Ø  நாளமில்லாச் சுரப்பி மண்டலம்

Ø  கழிவு நீக்க மண்டலம்

32. மனிதனின் எலும்பு மண்டலம் – 206 எலும்புகளால் ஆனது.

 

33. எலும்பு மண்டலம் எத்தனை பிரிவுகளை கொண்டது – 2

1.   அச்சு சட்டகம்

2.   இணையுறுப்பு சட்டகம்

34. வாய்க்குழியின் அடித்தளத்தில் காணப்படும் எலும்பு – ஹயாய்டு எலும்பு

35. மனித முகத்தில் உள்ள மிகப் பெரிய எலும்பு மற்றும் உறுதியான எலும்பு – கீழ்த்தாடை எலும்பு

36. முதுகெலும்புத் தொடர் – சிறிய முள்ளெலும்புத் தொடர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

37. விலா எலும்பு கூடு எத்தனை எலும்புகளை கொண்டுள்ளது – 12

38. நமது உடலில் உள்ள மிகச் சிறிய எலும்பு – உள்காதில் உள்ள அங்கவடி எலும்பு – 2.8 மி.மீ  நீளம் கொண்டது.

39. நமது உடலில் உள்ள நீளமான எலும்பு – தொடை எலும்பு (பீமர் எலும்பு)

40. குழந்தைகள் பிறக்கும் பொழுது எத்தனைக்கும் அதிகமான எலும்புகளுடன் பிறக்கின்றன – 300 க்கும் அதிகமான

41. நமது உடலில் எத்தனை வகையான தசைகள் உள்ளன – 3

1.   எலும்புத் தசைகள்

2.   மென் தசைகள்

3.   இதயத் தசைகள்

42. முன்னங்கையை மேலும், கீழும் அசைக்க எத்தனை வகையான தசைகள் தேவைப்படுகின்றன – 2

1.   இருதலை தசை

2.   முத்தலை தசை

43. எலும்புத் தசைகள் நமது உடலில் உள்ள எலும்புகளுடன் இணைந்து செயல்படக் கூடியவை. நமது விருப்பத்திற்கேற்ப செயல்படுவதால் இவற்றை இயக்கு தசைகள் என்பர்

44. மென் தசைகள் எங்கு காணப்படுகிறது - உணவுக்குழல், சிறுநீர்ப்பை, தமனிகள் மற்றும் பிற உள்ளுறுப்புகளின் சுவர்களில் – கட்டுப்படாத இயங்கு தசைகள் என்பர்

45. விருப்பத்திற்கேற்ப கட்டுப்படாத இயங்கு தசைகள் – இதயத் தசைகள்

46. உணவுக்குழாயுடன் தொடர்புடைய செரிமான சுரப்பிகள் – உமிழ்நீர் சுரப்பி, கணையம், கல்லீரல், குடல் சுரப்பிகள் 

47. உணவுக் குழாயின் நீளம் – 9 மீட்டர்

48. இரைப்பை செரிமானத்தின் பிரதான உறுப்பு – உணவுக்குழாய்

49. சுவாசப் பாதைக்குள் உணவு செல்வதை தடுப்பது – வளைமூடி                  (எப்பிகிளாட்டிஸ்)

50. நுரையீரலை சுற்றி இரு அடுக்களால் ஆன பாதுகாப்பு உறை – ப்ளூரா

ஆக்கம்:

1.   செ. தமிழ்செல்வம் B.Sc, M.Ed

2.   வே. பிரகாஷ் M.Sc, B.Ed,

3.       செ. லெனின் M.Sc, B.Ed,

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

DAILY CURRENT AFFAIRS 05-07-2018

நடப்பு நிகழ்வுகள் 05-07-2018 v கோவை – சேலம் இடையே நடத்துநர் இல்லாத பேருந்து முதல் முறையாக இயக்கப்பட்டது. v பூடான் பிரதமர் தஷோ ஷெரிங் டோப்கே அரசுமுறை பயணமாக இந்தியா வருகை. v பேட் அபார்ட் டெஸ்ட் சோதனை: Ø விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும்போது நெருக்கடி ஏற்பட்டால் பாதுகாப்பாக அவர்களை மீட்கும் தொழில்நுட்பம். Ø சோதனை செய்த நாள் – ஜீலை 05 – 2018 Ø சோதனை செய்த இடம் - ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம். Ø இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே மனிதனை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. v 2018 ஆம் ஆண்டின் இந்தியாவில் வேலை செய்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியலில் NTPC (National thermal power corporation) 25 வது இடத்தை பிடித்துள்ளது. Ø 2017 ல் – 38 வது இடம் v பருத்தி திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – மகாராஷ்ட்டிரா v உடனடி e-PAN சேவையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. v 12 வது மலேசிய ஓபன் பேட்மின்டன் போட்டியில் பட்டம் வென்றவர் – லீ சாங் வே (மலேசிய வீரர்) Ø தோற்றவர் – கென்டா மோமோடோ v கஞ்சன்ஜங்கா மலையில் ஏறிய முத...

DAILY CURRENT AFFAIRS 21-07-2018

நடப்பு நிகழ்வுகள் 21-07-2018 v 8 வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் நடைப்பெற்ற இடம் – டர்பன் நகர், தென்னாப்பிரிக்கா -     மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். v இந்தியாவுக்கான இலங்கை தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோ நியமனம். v இந்தியா ஜீன் 2020 வரை இரண்டு ஆண்டு காலத்திற்கு ஆசிய பசுபிக் பகுதிகளின் உலக சுங்கவரி அமைப்பின் துணைத் தலைவராகியுள்ளது. v புதுச்சேரி சுற்றுலாத்துறை தனது முதல் பாண்டிச்சேரி சர்வதேச திரைப்பட விழாவினை அறிவித்துள்ளது. v மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் சாலை புறநகர் ரயில்வே நிலையத்தினை பிரபாவதி ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. v 2018 நபார்டு விருதை பெற்ற வங்கி – ரெப்கோ மைக்ரோ நிதி நிறுவனம். v சாகித்திய அகாடாமியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டின் முதல் திருநங்கை கவிஞர்களுக்கான முதல் சந்திப்பு நடைப்பெற்ற இடம் – கொல்கத்தா v சமஸ்கிருத மொழியினை மேம்படுத்துவதற்காக குஜராத் அரசு சமஸ்கிருத பாஷா விகாஸ் கழகத்தினை நிறுவ உள்ளது. v மத்திய பண்பாட்டு அமைச்சகத்தினால் தரம் உயர்த்துதலுக்கு மு...

DAILY CURRENT AFFAIRS 30-07-2018

நடப்பு நிகழ்வுகள் 30-07-2018 v வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பதற்காக அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. v 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறிய நாள் – ஜீலை 30 v நாட்டில் முதன் முறையாக ஒடிசாவில் பழங்குடியினர் வரைபடத்தை முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார். v உடல் உறுப்பு தானம்  செய்யும் நாடுகள் பட்டியல்: 1.   இந்தியா 2.   துருக்கி 3.   பிரேசில் v STA -1 எனப்படும் உத்தியியல் சார்ந்த வர்த்தக அங்கீகாரம் பெற்ற நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. v நாடு முழுவதும் 55 மாவட்டங்களில் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு திட்டம். v 1000 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள அணி – இங்கிலாந்து அணி Ø பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. v நாக்பூரில் நடைப்பெற்ற 15 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய ரேக்கிங் பே...