முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

6 ஆம் வகுப்பு அறிவியல்

                              TOP 50 IMPORTANT QUESTIONS AND ANSWERS – PART 9 1.    ஒரு பிட் என்பது 0 அல்லது 1 என்னும் ஈரடிமான எண்களை குறிக்கும். 2.    நினைவகத்தின் அலகுகள்: Ø   1 பைட் – 8 பிட்ஸ் (0.1) Ø   1 கிலோ பைட்(KB) – 1024 பைட்டுகள் Ø   1 மெகா பைட் (MB) – 1024 KB Ø   1 ஜிகா பைட்(GB) – 1024 MB Ø   1 டெரா பைட்(TB) – 1024 GB Ø   1 பீட்டா பைட்(PB) – 1024 TB Ø   1 எக்ஸா பைட்(EB) – 1024 PB Ø   1 ஜெட்டா பைட்(ZB) – 1024 EB Ø   1 யோட்டா பைட்(YB) – 1024 ZB 3.    கணினியின் மையச் செயலகத்தை திரையுடன் இணைக்க பயன்படுவது – காணொளிப் பட வரிசை (VGA)   4.    தமிழ் பெயர்கள்: Ø   அச்சுப்பொறி               – printer Ø   வருடி                   ...

6 ஆம் வகுப்பு அறிவியல்

  TOP 50 IMPORTANT QUESTIONS AND ANSWERS – PART 8   1.        சுவாச மண்டலத்தின் மூலம் நடைபெறும் வாயுக்களின் பரிமாற்றம் மூன்று வேறுபட்ட செயல் நிலைகளை கொண்டது. அவை 1.    வெளிசுவாசம் 2.    உட்சுவாசம் 3.    செல்சுவாசம் 2.        வெளிசுவாசம் – நாசித்துவாரங்களின் வழியாக காற்றிலுள்ள ஆக்ஸிஜன் உள்ளிழுக்கப்பட்டு, நுரையீரல்களில் உள்ள கார்பன் – டை – ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. 3.        செல்சுவாசம் – செல்கள் வழியாக ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் – டை – ஆக்ஸைடை வெளிவிடுகின்றன.     4.        உட்சுவாசம் – இரத்த ஓட்ட மண்டலம் வழியாக ஆக்ஸிஜன் உடல் முழுவதும் அளிக்கப்பட்டு அங்குள்ள கார்பன் – டை – ஆக்ஸைடு எடுத்து செல்லப்படுகிறது. இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினால் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் – டை – ஆக்ஸைடு கடத்தப்படுகிறது. 5.        நாம் சுவாசிக்கும் போது காற்று எங்கே செல்லுகி...