நடப்பு நிகழ்வுகள் 22-07-2018 TO 23-07-2018 v ஐ.நா பாதுகாப்பு சபை தெற்கு சூடான் மீது ஆயுதத் தடைக்கான தீர்மானத்தை (2428(20181) நிறைவேற்றியுள்ளது. v கொல்கத்தா காவல் துறையானது தி வின்னர்ஸ் என்ற சிறப்பு அனைத்து மகளிர் ரோந்துக் குழுவை அமைத்துள்ளது. v ஐ.நா வின் உலக உணவு திட்டத்தின் நல்லிணக்க தூதராக இத்தாலி பாடகர் லாரா பசுணி நியமனம். v உத்திரபிரதேசத்தில் உள்ள மிர்ஷாப்பூர் மாவட்டத்தில் பன்சாகர் கால்வாய்த் (171கி.மீ) திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். v UK விண்வெளி நிறுவனம் ஸ்காட்லாந்தின் வடக்கு கடற்கரையின் ஏமொய்ன் தீபகற்பகத்தில் உள்ள சதர்லாந்து தளத்தினை முதல் விண்வெளித்தளமாக தேர்வு. v GST கவுன்சிலின் 28 வது கூட்டம்: Ø நடைப்பெற்ற இடம் - புதுடெல்லி Ø நடைப்பெற்ற நாள் – 21-07-2018 Ø தலைமை – நிதி அமைச்சர் பியுஸ் கோயல் Ø GST வரியிலிருந்து சானிட்டரி நாப்கினுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. v அரசு முறைப் பயணமாக ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி பயணம். Ø ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி அந்நாட்டு அதிபருக்...
TNPSC, TNEB, SSC, SI, POLICE, LAB ASS, TET, TRB ,Railway,NTSE,NEET