முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

DAILY CURRENT AFFAIRS 04-08-2018

நடப்பு நிகழ்வுகள் 04-08-2018 v போளூர் அடுத்த படவேடு ஊராட்சி ரத்தினபுரியில் கி.பி. 14 ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. v சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் வரிச் சிக்கல்களை தீர்க்க மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. v தேசிய ஊட்டச்சத்து திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – கேரளா v அனைத்து இந்திய ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் மைசூர் வளாகத்தில் 5 சிறப்பு ஆராய்ச்சி மையங்கள் அமைய உள்ளன. v குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 55 நீதிமன்றங்களை நிறுவதற்கான திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – இராஜஸ்தான் v மாநில எரிசக்தி திறன் முன்னுரிமை குறியீடு பட்டியல்: 1.   ஆந்திரபிரதேசம் 2.   கேரளா 3.   மகாராஷ்டிரா 4.   பஞ்சாப் 5.   ராஜஸ்தான் v இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் சேவா போஜ் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. v பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் 123 வது சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. v இங்கிலாந்து தனது 1000 வது ...

daily current affairs 31-07-2018

நடப்பு நிகழ்வுகள் 31-07-2018 v ஊழல் தடுப்பு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த நாள் – ஜீலை 26 – 2018 Ø ஊழல் தடுப்புச் சட்டம் – 1988 Ø லஞ்சம் கொடுப்பவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு இனி 7 ஆண்டு சிறைத் தண்டனை. Ø லஞ்சம் பெறும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கான தண்டனை 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. v ஜெய்பூர் கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அங்கீகாரம் பெறுவதற்காக பரிந்துரைக்கபட்டுள்ளது. Ø இந்தியாவில் 37 இடங்கள் உலக பாரம்பபரிய சின்னங்களாக உள்ளன. Ø யுனெஸ்கோ நிறுவனம் 1945 ல் அமைக்கப்பட்டது. v ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மாட்டு சரணாலயம் அமைக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. v புதுடெல்லியில் உள்ள தேசிய ரயில் அருங்காட்சியகத்தில் சத்யநிஸ்தா என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. v மொபைல் திஹார் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – சத்தீஸ்கர் மாநிலம் v வெளியுறவு துறை அமைச்சக செயலராக விஜய் தாக்குர் சிங் நியமனம்.

DAILY CURRENT AFFAIRS 30-07-2018

நடப்பு நிகழ்வுகள் 30-07-2018 v வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பதற்காக அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. v 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறிய நாள் – ஜீலை 30 v நாட்டில் முதன் முறையாக ஒடிசாவில் பழங்குடியினர் வரைபடத்தை முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார். v உடல் உறுப்பு தானம்  செய்யும் நாடுகள் பட்டியல்: 1.   இந்தியா 2.   துருக்கி 3.   பிரேசில் v STA -1 எனப்படும் உத்தியியல் சார்ந்த வர்த்தக அங்கீகாரம் பெற்ற நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. v நாடு முழுவதும் 55 மாவட்டங்களில் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு திட்டம். v 1000 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள அணி – இங்கிலாந்து அணி Ø பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. v நாக்பூரில் நடைப்பெற்ற 15 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய ரேக்கிங் பே...

DAILY CURRENT AFFAIRS 28-07-2018

நடப்பு நிகழ்வுகள் 28-07-2018 v பயோ மெட் – 2018 என்ற உயிர் மூலப்பொருட்கள் மற்றும் நோய் கண்டறிந்து சிகிச்சை அளித்தல் குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்ற இடம் – விஐடி பல்கலைக்கழகம் Ø கானா நாட்டின் துணை தூதர் ஆருன் ஒக்காயி தொடங்கி வைத்தார். v 2017 -2018 ஆம் கல்வி ஆண்டின் சிறந்த பள்ளிக்கான விருது – பூண்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி (வேலூர் மாவட்டம்) v வனக்கொள்கையை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். Ø 2025 ல் வன மற்றும் மரங்களின் பரப்பினை குறைந்த அளவு 30 சதவீதம் உயர்த்துவதற்கான வழிமுறைகளை ஆராய்கின்றன. Ø தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் 30.92 சதவீதம் உள்ளன. v வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் திருமணம் மற்றும் பெண்கள், குழந்தைகள் கடத்தல் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடைப்பெற்ற இடம் – டெல்லி v சிறந்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வங்கிக்கான விருதை பெற்ற வங்கி – கரூர் வைஸ்யா வங்கி. Ø சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் – சிரிராஜ் சிங் v தனிநபர் தகவல்களை பாதுகாக்கும் வகையில் ஆதார் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என நீதிபதி ஶ்ரீகிருஷ்ணா குழு பரிந்...

DAILY CURRENT AFFAIRS 27-07-2018

நடப்பு நிகழ்வுகள் 27-07-2018 v 2017 – 2018 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. v மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் பங்களா என்று மாற்ற சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. v 2018 ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருதுகள்: 1.   பரத் வட்வாணி – உளவியல் மருத்துவர்- இந்தியா 2.   சோனம் வாங்சக் – சமூக சேவகர் – இந்தியா (காஷ்மீர்) 3.   யூக் சாங் – கம்போடியா 4.   மரியா டி லூர்டெஸ் ஹோவர்ட் டீ – கிழக்கு திமோர் 5.   ஹோவர்ட் டீ – பிலிப்பைன்ஸ் 6.   வோ தி ஓவாங் யென் – வியட்நாம் v ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கும் செயற்கை நுண்ணறிவு  கருவியை ஐஐடி ஹைதராபாத் உருவாக்கியுள்ளது. v முதல்வர் மற்றும் அனைத்து மந்திரிகளின் அனைத்து சொத்து விபரங்களையும் யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் அரசு இணையதளத்தில் வெளியிட கேரளா சட்டப்பேரவை ஒப்புதல் தந்துள்ளது. v அணு உலைகளை அமைக்க கொள்கை ரீதியான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.(2031) 1.   ஜெய்தாப்பூர் – ம...