நடப்பு நிகழ்வுகள் 04-08-2018 v போளூர் அடுத்த படவேடு ஊராட்சி ரத்தினபுரியில் கி.பி. 14 ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. v சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் வரிச் சிக்கல்களை தீர்க்க மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. v தேசிய ஊட்டச்சத்து திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – கேரளா v அனைத்து இந்திய ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் மைசூர் வளாகத்தில் 5 சிறப்பு ஆராய்ச்சி மையங்கள் அமைய உள்ளன. v குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 55 நீதிமன்றங்களை நிறுவதற்கான திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – இராஜஸ்தான் v மாநில எரிசக்தி திறன் முன்னுரிமை குறியீடு பட்டியல்: 1. ஆந்திரபிரதேசம் 2. கேரளா 3. மகாராஷ்டிரா 4. பஞ்சாப் 5. ராஜஸ்தான் v இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் சேவா போஜ் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. v பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் 123 வது சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. v இங்கிலாந்து தனது 1000 வது ...
TNPSC, TNEB, SSC, SI, POLICE, LAB ASS, TET, TRB ,Railway,NTSE,NEET