சரக்கு மற்றும் சேவை வரி GST – Goods and Service Ø அசிம் தாஸ் குப்தா தலைமையில் அமைக்கப்பட்ட குழு GST க்கு பரிந்துரைத்து. Ø ஜீலை 1, 2017 முதல் நடைமுறை. Ø GST விதி – 279A Ø GST சட்டத்திருத்தம் – 101 வது Ø GST சட்டத்திருத்த மசோதா – 122 Ø GST மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் – ஆகஸ்ட் 8, 2016 Ø ஜனாதிபதி ஒப்புதல் – செப்டம்பர் 8 , 2016 Ø GST மசோதாவை ஏற்றுக்கொண்ட முதல் மாநிலம் – அசாம் 2. பீகார் 3. ஜார்கண்ட் கடைசியாக 16 – ஒடிசா Ø GST காரணமாக நீக்கப்பட்ட சரத்து – 268A Ø GST சட்டத்திற்காக புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு - 246A Ø GST க்கான விளக்கத்தை கூறும் பிரிவு – 366 (12A) Ø GST க்காக திருத்தம் செய்யப்பட்டுள்ள அட்டவணை – 6&7 Ø GST கவுன்சில் தலைவர் – நிதி அமைச்சர் அருண் ஜெட்லி Ø GST வரிவிதிப்பு ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி – பிரகாஷ் குமார். Ø GST மென்பொருள் – இன்போசிஸ் Ø GST கவுன்சிலின் முதல் கூட்டம் – செப்டம்பர் 22, 23 – 2016 Ø GST யை முதன்முதலில் அறிமுகம் செய்த நாடு – பிரான்ஸ் (1954) Ø கனடா மற்ற...
TNPSC, TNEB, SSC, SI, POLICE, LAB ASS, TET, TRB ,Railway,NTSE,NEET