நடப்பு நிகழ்வுகள் 15-05-2018 – 16-05-2018 1. தொழில்நுட்ப மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக டிஜிட்டல் இந்தியா இன்டர்ன்ஷிப் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2. ஐஸ்லாந்தை சேர்ந்த வாவ் ஏர் விமான நிறுவனம் புதுடெல்லி முதல் வட அமெரிக்காவில் உள்ள கெஃப்லாவிக் நகருக்கு விமான சேவையை தொடங்க உள்ளது. 3. மத்திய பிரதேச பள்ளிகளில் வருகைப் பதிவின் போது மாணவர்கள் ஜெய் ஹிந்த் கூறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 4. சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி : நடைப்பெற்ற இடம் – ஹனோவர் நகர், ஜெர்மனி 10மீ ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கம் வென்றார். 5. ஆசிய – பசிபிக் பகுதியில் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் : 1. அமெரிக்கா 2. சீனா 3. ஜப்பான் 4. இந்தியா 6. லோக்பால் தேர்வு கமிட்டியின் சட்ட நிபுணராக முகுல் ரோத்கி நியமனம். 7. 2 வது முறையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக சஷாங்க் மனோகர் தேர்வு. 8. இஸ்ரேல் நாட்டின் ஜெருசலம் நகரில் அமெரிக...
TNPSC, TNEB, SSC, SI, POLICE, LAB ASS, TET, TRB ,Railway,NTSE,NEET