நடப்பு நிகழ்வுகள்
15-05-2018 – 16-05-2018
1. தொழில்நுட்ப
மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக டிஜிட்டல் இந்தியா இன்டர்ன்ஷிப்
திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
2. ஐஸ்லாந்தை
சேர்ந்த வாவ் ஏர் விமான நிறுவனம் புதுடெல்லி முதல் வட அமெரிக்காவில் உள்ள கெஃப்லாவிக் நகருக்கு
விமான சேவையை தொடங்க உள்ளது.
3. மத்திய பிரதேச பள்ளிகளில் வருகைப் பதிவின் போது மாணவர்கள் ஜெய் ஹிந்த் கூறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
4. சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி :
நடைப்பெற்ற இடம் – ஹனோவர் நகர், ஜெர்மனி
10மீ ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் இந்தியாவின்
ஹீனா சித்து
தங்கம் வென்றார்.
5. ஆசிய – பசிபிக் பகுதியில் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் :
1. அமெரிக்கா
2. சீனா
3. ஜப்பான்
4. இந்தியா
6. லோக்பால் தேர்வு கமிட்டியின்
சட்ட நிபுணராக முகுல் ரோத்கி நியமனம்.
7. 2 வது முறையாக சர்வதேச கிரிக்கெட்
கவுன்சில் தலைவராக சஷாங்க் மனோகர் தேர்வு.
8. இஸ்ரேல் நாட்டின் ஜெருசலம் நகரில் அமெரிக்க நாடு தனது தூதரகத்தை திறந்துள்ளது.
9. மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு :
ü பியுஸ்
கோயல் – நிதித்துறை – கூடுதல் பொறுப்பு, ரயில்வே துறை
ü ராஜ்யவர்தன் சிங் ரதோர் – தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்
துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை.
ü ஸ்மிரிதி ராணி – ஜவுளித்துறை.
ü S.S. அலுவாலியா – மின்னணு
மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை.
10. திறந்தவெளி மலம்கழித்தல் இல்லாத
மாநிலமாக மத்திய பிரதேசம் அறிவிக்கப்பட உள்ளது.
11. தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக்
குழு தலைவராக S.S. ராஜகோபால் நியமனம்.
12. சர்வதேச குடும்பங்கள் தினம்
– மே 15.
13. REPLACE திட்டம் :
- உலக சுகாதார அமைப்பு 2023 ஆம் ஆண்டிற்குள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும்
செயற்கை கொழுப்பு உணவுகளை அகற்றுவதற்கான ஒரு முழுமையான
திட்டம்.
- REPLACE
– REVIEW, PROMOTE, LEGISLATE, ASSESS, CREATE, ENFORCE
14. இந்தியா
– புரூனே இடையே வரி வசூல் உதவி மற்றும் தகவல் பரிமாற்றம் ஒப்பந்தம்.
15. ஜார்கண்ட்
மாநிலம், தியோகர் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல்.
16. ஆந்திர பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டம், ஜனதலுரு கிராமத்தில் ஆந்திர பிரதேச
பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்.
17. மத்திய பிரதேச மாநில தலைநகர்
போபாலில் தேசிய மனநல மறுவாழ்வு நிறுவனத்தை அமைக்க மத்திய
அரசு ஒப்புதல்.
18. 2018 இரயில் பெட்டிகள் கண்காட்சி
நடைப்பெறவுள்ள இடம் – சென்னை.
19. 2018
ஆம் ஆண்டிற்கான நிக்கி ஆசியா பரிசு:
1. டாக்டர் பிந்தேஸ்வர் பதக்.(இந்தியா)
2. மன் ஜீன்(சீனா)
3. நூகுயேன் தாங் லிம்(வியட்நாம்)
20. 2018 ஆம் ஆண்டிற்கான
REDINK விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்
– சர் வில்லியம் மார்க் டல்லி.
21. சமாதனத்துடன்
இணைந்து வாழும் சர்வதேச தினம் – மே 16
கருத்துகள்
கருத்துரையிடுக