நடப்பு நிகழ்வுகள்
17-05-2018 TO 18-05-2018
1.
பிரபல பயிற்சியாளர் மற்றும் நடுவரான
(Umpire) திரு. அருண் பரத்வாத் கிரிக்கெட்டின் மேன்மைக்கான மையத்தின்
(Centre for Excellence of Cricket) தலைவராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
2.
வங்கதேச நாட்டின் முதல் தொலைத்தொடர் விண்கலமான பங்கபந்து விண்கலம்1 ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான்
9 வகை ராக்கெட் மூலம்
(Falcon 9 rocket) கென்னடி விண்வெளி ஏவுமையத்தின் ஏவு வளாகம்
39A-விலிருந்து
(39A Launch Complex)
ஏவப்பட உள்ளது.
3.
ஆப்பிரிக்க கூட்டளிப்பாளர்களுக்கான ஐ.நா.-வின் அமைதி காப்புப் பயிற்சியின்(United
Nations Peacekeeping Course for African Partners-UNPCAP) மூன்றாவது பதிப்பு அண்மையில் புதுடெல்லியில்
நடைப்பெற்றது.
4.
2019
ஆம் ஆண்டின் பருவநிலை மாநாடு நடைப்பெறவுள்ள இடம் – நியூயார்க்
(அமெரிக்கா)
5.
விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து பூபதிஸ் ஷீல்டுடெயில் (Bhupathy’s shield tail) எனும் புதிய ஷீல்டுடெயில் பாம்பு இனம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
6.
தாதா சாகேப் பால்கே சிறப்புத்துவ விருது – 2018
|
விருது வகைப்பாடு
|
விருதினை வென்றவர்கள்
|
|
சிறந்த நடிகர்
|
ஷாஹித் கபூர்
|
|
சிறந்த நடிகை(விமர்சகர்
விருது)
|
அதிதி ராவ் ஹைதரி
|
|
2018 ன் சிறந்த திரைப்பட
தயாரிப்பாளர்
|
அனுஷ்கா சர்மா, கர்னேஷ்
சர்மா
|
|
சிறந்த நடிகர்(மக்கள்
தேர்வு விருது)
|
ரன்வீர் சிங்
|
|
வாழ்நாள் சாதனையாளர்
விருது
|
சிமி காரேவால்
|
|
சிறந்த இயக்குநர்
|
அஸ்வினி ஐயர் திவாரி
|
7.
கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூரில் அகழ்வு வைப்பகம் அமைக்க தமிழக அரசு திட்டம்.
8.
மத்திய
வெளியுறவு இணையமைச்சர் வி.கே. சிங் அரசுமுறை பயணமாக
வடகொரியா சென்றுள்ளார்.
9.
இந்தியா – சுரிநாம் நாடுகளுக்கிடையே தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத்துறையில்
ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்.
10.
இந்தியா – மொரோக்கா நாடுகளுக்கிடையே சட்டத்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
11.
இந்தியா – ஈக்விடோரிய கினியா நாடுகளுக்கிடையே மூலிகை செடிகள் துறை ஒத்துழைப்புக்கான
ஒப்பந்தம்.
12.
காங்கோ நாட்டில் மீண்டும் எபோலா வைரஸ் நோய் பரவ தொடங்கியுள்ளது.
13.
இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியல் 2018:
1. இந்தூர் (மத்திய பிரதேசம்)
2. போபால் (மத்திய பிரதேசம்)
3. சண்டிகர் (சண்டிகர் யூ.பி)
14.
சிறந்த மாநிலங்கள் (தூய்மை விருது)
1. ஜார்கண்ட்
2. மகாராஷ்டிரா
3. சத்தீஷ்கர்
15.
சிறந்த முகநூல் பக்கம் (FACEBOOK PAGE) பட்டியல்
2017
1. கேரளா சுற்றுலாத்துறை
2. ஜம்மு-காஷ்மீர் சுற்றுலாத்துறை
3. குஜராத் சுற்றுலாத்துறை
16.
கேரளாவில்
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒருநாள் ஊதியம் ரூ. 600 ஆக
நிர்ணயம்.
17.
லலித்கலா
அகாடமியின் தலைவராக உத்தம் பச்சார்னே நியமனம்.
18.
தென்
மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் புயல் உருவாகியுள்ளது. இதற்கு சாகர் புயல் என இந்தியா பெயர் சூட்டியுள்ளது.
19.
கோயம்புத்தூரில்
போலிஸ் அருங்காட்சியகத்தை முதல்வர் K. பழனிசாமி திறந்து வைத்தார்.
20.
ஆசிய
பாட்மிண்டன் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இந்தியாவின் ஹிமந்த
பிஸ்வாஸ் சர்மா தேர்வு.
21.
2018
ஐரோப்பா லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயினின் அத்லெட்டிகோ
மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
22.
உலக
உயர் இரத்த அழுத்த தினம் – மே 17
23.
உலகத்
தொலைதொடர்பு & தகவல் சமூக தினம் – மே17
கருத்துகள்
கருத்துரையிடுக