நடப்பு
நிகழ்வுகள்
07-05-2018
1. சத்தீஸ்கர் மாநில அரசு ஐ. நா & IIITயுடன் இணைந்து புதுமை கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வகம் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
2. வீடுகளுக்கு
டீசல் வழங்கும் திட்டத்தை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
மும்பையில் முதல் கட்டமாக தொடங்கி இருக்கிறது.
3.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையின் கீழ் குஜராத்
மாநிலத்தின் காந்திநகரில் மேற்கு மண்டல குழுவின் 23-வது சந்திப்பு நடைப்பெற்றுள்ளது.
-
தற்சமயம், நடப்பில் மொத்தம் 5 மண்டல குழுக்கள்உள்ளன.
4.
இராஜஸ்தானின் 5வது அட்டவணை பயன்கள்:
-
இராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா (Banswara). துங்கார்புர் (Dungarpur),
பிராதாப்கர் (Pratapgarh) ஆகிய மூன்று மாவட்டங்கள் முழுமையும், 9 தாலூக்காகளும் ஒரு மண்டலமும் (one block), ராஜஸ்தானின் சிரோஹி (Sirohi), பாலி(Pali), சித்தோர்கர்
(Chittorgarh), உதய்பூர் (Udaipur), ராஜ் சாமண்ட் (Rajsamand), ஆகிய மாவட்டங்களில் 227கிராமங்களை உள்ளடக்கும் 46 முழு கிராம பஞ்சாயத்துக்கள் அரசியலமைப்புச்
சட்டத்தின் அட்டவணை ஐந்தின் கீழ் சேர்க்கப்பட உள்ள இராஜஸ்தான் மாநிலப்
பகுதிகளாகும்.
5.
முக்கிய
சேவைகளின் செயல்திறனுக்காக, தொழில்நுட்ப தரத்தை தளர்த்திக்கொள்ள (Insolvency and Bankruptcy Board of India) (IBBI)
R B பர்மன் குழுவை அமைத்துள்ளது.
6.
உலகின்
மிகப்பெரிய X-லேசர் கதிரான “European XFEL”, முதன் முதலில் ஜெர்மனி
நாட்டில் பாய்ச்சப்பட்டது.
7.
2017ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த
இந்திய போக்குவரத்து மற்றும் தளவாடங்களின் உச்சி மாநாடு, புதுடெல்லி
நகரத்தில் நடைப்பெற்றது.
8.
துரோணச்சாரியார்
விருதுப்பெற்ற மல்யுத்த பயிற்சியாளர் Captain Chand Roop, தனது 87-வது வயதில் டில்லியில்
காலமானார்.
9.
ஓய்வுபெற்ற
நீதிபதி Leila Seth (86), இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் முதல்
பெண் தலைமை நீதிபதியாவார். இவர் சமீபத்தில், நொய்டாவிலுள்ள தனது இல்லத்தில் காலமானார்.
லண்டன் பார் தேர்வில் முதலிடம் பிடித்த முதல் பெண்ணும், டில்லி
உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும் இவரே.
10.
சர்வதேச
பத்தியமில்லா நாள் International No diet day (INDD) – மே 6 ல் அனுசரிக்கப்படுகிறது.
11.
2016க்கான Wisden-MCC (Melbourne Cricket Council) Cricket Photograph-ஐ ஸ்ரீநகரைச் சேர்ந்த,
புகைப்படக் கலைஞரான Saqib Majeed வென்றுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக