நடப்பு நிகழ்வுகள்
30-04-2018
1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
தேசிய பொதுச் செயலாளர் – S. சுதாகர ரெட்டி
(3- வது முறை)
2. 23-வது இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் தேசிய மாநாடு நடைப்பெற்ற இடம் – கொல்லம், கேரளா.
3. உலக கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சுப் போட்டி :
இடம் – ரேக்ஜாவிக் நகர், ஐஸ்லாந்து.
· C.A. பவானி தேவி – வெள்ளி பதக்கம் வென்றார்.
4. பெல்கிரேட் சர்வதேச குத்துச் சண்டைப் போட்டி:
இடம்: செர்பியா
ü 91kg ஆண்கள் பிரிவில் சுமித் சங்க்வான் - தங்கம் வென்றார்.
ü 51kg பெண்கள் பிரிவில் நிகத் ஜரீன் - தங்கம் வென்றார்.
ü 49kg ஆண்கள் பிரிவில் ஹிமான் ஷீ சர்மா - தங்கம் வென்றார்.
ü 54kg பெண்கள் பிரிவில் ஜமுனா போரோ – வெள்ளி வென்றார்.
ü 81kg பெண்கள் பிரிவில் ரால்ட்டே லால்பாக்மாவி - வெள்ளி வென்றார்.
5. அருண்-3 நீர்மின்
திட்டம்:
இடம் : தும்லிங்டார் பகுதி, நேபாளம்
- இந்தியா உதவியுடன் திறக்கப்பட உள்ளது.
- 900 MW நீர்மின் திட்டம்
6. உலகின் பொருளாதார நாடுகள் பட்டியல் :
1. அமெரிக்கா
2. சீனா
3. ஜப்பான்
4. ஜெர்மனி
5. பிரிட்டன்
6. இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக