நடப்பு நிகழ்வுகள்
01-05-2018 to 04-05-2018
1.
MISS கூவாகம் 2018 அழகி பட்டத்தை வென்றவர்- மொபீனா
2. நீண்ட காலம் பதவி வகிக்கும் முதல்வர்- சிக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்லிங் (24 years)
3. இந்தியாவில் தற்போது வரை 5,97,464 கிராமங்கள் மின்சார வசதி
பெற்றுள்ளது.
4.
இந்தியாவின் முதல் பெரிய
அயல்பணி I.T நிறுவனம் – tcs நிறுவனம்.
5.
மைசூர் விலங்கியல் பூங்காவுக்கு
2 பச்சை நிற அனகோண்டா பாம்புகளை இலங்கை
அரசு அன்பளிப்பாக தந்துள்ளது.
6. gst கவுன்சிலின் 27 வது கூட்டம் நடைப்பெற்றது.
7.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்
அணியின் புதிய பயிற்சியாளர் – ஜஸ்டின் லாங்கர்.
8. icc test cricket ranking list :
1. இந்தியா
2. தென் ஆப்பிரிக்கா
3. ஆஸ்திரேலியா
9.
சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை செயலாளர் சான்யெங் கிட் இந்தியா வந்துள்ளார்.
10.
2018 – உலக ஊடக சுதந்திரப் பட்டியல் :
1. நார்வே
2.
ஸ்வீடன்
3.
நெதர்லாந்து
138.
இந்தியா
11. தமிழ்நாடு உள்ளாட்சி
அமைப்பின் முறைமன்ற நடுவர் – சோ.
அய்யர்
12. அதிக இராணுவச்
செலவுகள் செய்யும் நாடுகள் பட்டியல் :
1. அமெரிக்கா -
61,000 கோடி டாலர்
2. சீனா -
22,800 கோடி டாலர்
3. சவுதி அரேபியா
– 6940 கோடி டாலர்
4. ரஷ்யா –
6630 கோடி டாலர்
5. இந்தியா –
6390 கோடி டாலர்
12. ஆசிய உள்கட்டமைப்பு
வங்கி- உறுப்பினர்களாக கென்யா, பப்புவா நியுகினியா நாடுகள்
இணைப்பு.
- தற்போது 86 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
13. இந்தியா – சீனா
நாடுகளுக்கிடையே நேரடி தொலைபேசி சேவை உருவாக்கப்பட உள்ளது.
14. உலக காற்று மாசுயுள்ள
நகரங்கள் பட்டியல்:
1. கான்பூர் (உ.பி)
2. ஃபரிதாபாத்
3. வாரணாசி
15. இடி- மின்னல் எச்சரிக்கை
தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ள மாநிலம் – ஒடிசா
16. 2018 விஜய் பிர ஹார் இராணுவப்பயிற்சி நடைப்பெற்ற இடம் – சூரத்கர்க் (இராஜஸ்தான்)
17. கோபர்தான் திட்டம்:
· அரியானாவில்
உள்ள கர்னால் தேசிய பால் ஆராய்ச்சி மையத்தில் மத்திய அமைச்சர் உமா பாரதி தொடங்கி வைத்தார்.
· கால்நடை
(ம) கரிம கழிவிலிருந்து ஆற்றலை உருவாக்கும் திட்டம்.
· GOBAR-DHAN
– Galvanizing Organic Bio-Agro Resources – DHAN
18. பாராளுமன்ற பொது கணக்குக்குழு
தலைவர்- மல்லிகார்ஜீன் கார்கே
19. காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு
ஆணையத்தின் புதிய தலைவர் – சுபாஷ்
சந்திர குந்தியா.
20. பேரிடர் அபாய குறைப்பு தரவு
அமைப்பு தேசிய பயிலறங்க கூட்டம் நடைப்பெற்ற இடம் – டெல்லி
21. உலக பத்திரிக்கை சுதந்திர தினம்–MAY 03
கருத்துகள்
கருத்துரையிடுக