நடப்பு நிகழ்வுகள்
27-04-2018 to 29-04-2018
1.
2017-2018 ஆம் ஆண்டில் அரசுக்கு GST மூலம் 7.41 இலட்சம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.
2.
இஸ்ரேல் தயாரிப்பான டெர்பி ரக ஏவுகணை தேஜாஸ் விமானத்திலிருந்து கோவா கடற்கரை
பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
3.
இந்தியாவின் முதல் தீயணைப்பு வீராங்கனை – தானியா சன்யால் (கொல்கத்தா).
4.
2018 ஆம் ஆண்டின் மத்திய அரசின் தேசிய அறிவுசார் சொத்துரிமை விருதை
பெற்றவர் – ப. சஞ்சய் காந்தி
5.
APRIL 27, 28 (2018) தேதிகளில் பிரதமர் நரேந்திர
மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனாவின் வுஹான் நகரில்
சந்தித்து பேசினர்.
6.
இலங்கையில் நடைபெறும் வெசாக் திருவிழாக்கு முதல் முறையாக இந்தியாவிலிருந்து
பவுத்த சின்னம் சென்றது.
7.
வழக்கறிஞர் பதவியில் இருந்து நேரடியாக உச்ச
நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற முதல் பெண் நீதிபதி – இந்து மல்கோத்ரா. ( 7 வது பெண் நீதிபதி)
8.
அமெரிக்காவின் புதிய வெளியுறவு துறை அமைச்சர்
– மைக் போம்பியோ
(70 வது)
9.
வடகொரியா, தென்கொரியா உச்சி மாநாடு – பான்முன்ஜோம்.
10. தமிழ் கவிஞர் நாள்
– APRIL 29
கருத்துகள்
கருத்துரையிடுக