நடப்பு நிகழ்வுகள்
21-05-2018
1. மதுரையில் தமிழர் கலை, வாழ்வியலை விளக்கும் வகையில் ரூ.
50 கோடியில் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
2. பிரம்மோஸ்
சூப்பர் சோனிக் ஏவுகணை ஒடிசா மாநிலம், சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
3. கேரளாவில்
நிபா வைரஸ் தாக்கி 13 பேர் இறந்தனர்.
4. இந்தியா – வியட்நாம் இடையே முதலாவது கடற்படை கூட்டுப்பயிற்சி(VINBAX – 2018) :
- வியட்நாம்
நாட்டின் டீன் சா துறைமுகத்தில் நடைப்பெற்றது.
5. உலகின்
முதல் மிதக்கும் அணுசக்தி நிலையம் தொடங்கப்பட்ட இடம் – ரஷ்யாவின்
முர்மன்ஸ்க் துறைமுகத்தில் திறக்கப்பட்டது.
- இதன்
பெயர் – அகடமிக் லமோனோசவ்
6. ஊழல் ஆய்வு 2018:
1. தமிழ்நாடு
2. தெலுங்கானா
3. ஆந்திர
பிரதேசம்
7. இளம்
வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய இந்திய பெண் – ஷிவாங்கி பதக்
(ஹரியாணா மாநிலம்). (16 வயதில்)
8. வெனிசுலாவின்
அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் – நிகோலஸ் மதுரோ.
9. 2018 கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா:
- சிறந்த நடிகர் விருது – இத்தாலி நடிகர் மார்செல்லோ போன்டே
(திரைப்படம் - டாக்மேன்)
- சிறந்த நடிகை விருது – கஜகஸ்தான் நடிகை சமல் (திரைப்படம் – மை லிட்டில்
ஒன்)
10.
அரபிக் கடலில் உருவான புயல் – மேகனு புயல்
- பெயர்
வைத்த நாடு – மாலத்தீவு
11.
2018 இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி:
- இடம்
– இத்தாலி நாட்டின் ரோம் நகர்
- ஆண்கள்
பிரிவில் பட்டம் வென்றவர் – இரபேல் நடால் (ஸ்பெயின்)
- பெண்கள்
பிரிவில் பட்டம் வென்றவர் – எலினா ஸ்விடோலினா (உக்ரைன்)
12.
IPL கிரிக்கெட்
போட்டிகளில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் – ரிஷப் பண்ட் (684 ரன்கள்).
13.
5 வது ஆசிய சாம்பியன்ஸ்
கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி:
இடம்
– தென்கொரியா
-
தென்கொரியா சாம்பியன்
பட்டம் வென்றது.
-
இந்தியா 2 வது
இடம்.
14.
கம்போடியாவின் கோப நாள் – மே 20
15.
உலக கலாச்சார
பன்முகத்தன்மைக்கான உரையாடல் மற்றும் மேம்பாட்டு தினம் – மே
21
கருத்துகள்
கருத்துரையிடுக